Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Oct 2023 2:36 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#41064

சாலைவசதி வேண்டும்

சாலை

திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாய் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:34 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#41063

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:33 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#41062

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் நகர் மற்றும் பஸ் நிலையம், ரெயில்நிலையம் போன்ற பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். . மேலும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:32 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#41061

ஆபத்தான பாலம் ?

ட்ரெண்டிங்

திருவாரூர் நகர் மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே சிறிய நடைபாலம் அமைந்துள்ளது இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது இந்த பாலம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடியும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:44 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#41041

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகலில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன . இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . பொதுமக்கள் நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:43 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#41040

தொற்றுநோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாகை புதிய பஸ் நிலையம் அருகே காரைக்கால் செல்லும் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதுஇதன்காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:42 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#41038

வர்ணம் பூசப்படுமா?

சாலை

நாகை நகரில் உள்ள நாகை சாலை மற்றும் திருவாரூர்-நாகை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேகத்தடையில் வர்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நகரில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:41 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#41033

சாலை வசதி வேண்டும்

சாலை

நாகை மாவட்டம் வாழக்கரையிலிருந்து ஏர்வைக்காடு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாக உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:40 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#41032

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வெளிப்பாளையம், நாகூர், சிக்கல் போன்ற பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். . மேலும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:27 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#41026

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலைய பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. மேலும் நிலை தடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க வேண்டும் பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#41025

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை சேப்பனாவாரி, மோத்திரப்பசாவடி போன்ற இடங்களில் பன்றிகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளை சேதப்படுத்து விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#41024

ஊஞ்சல் பராமரிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மணிமண்டபத்தில் பராமரிப்பின்றி ஊஞ்சல் உடைந்து கிடக்கிறது. இதனால் சிறுவர்-சிறுமிகள் ஊஞ்சல் விளையாட முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளையாட்டு ஊஞ்சலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick