Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Sep 2023 2:15 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#40633

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்த நேரமும் விழும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:13 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#40631

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#40627

புற்கள் அகற்றப்படுமா?

புற்கள் அகற்றப்படுமா?சாலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறை மகாராஜபுரம் கீழ்பாதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சரியாக அமைக்கப்படாததால் தார்ச்சாலையில் புற்கள் முளைத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் சென்றால் கற்கள் பெயர்ந்து விடும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலையில் உள்ள புற்களை அகற்றி நன்றாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:03 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40623

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் குடிதாங்கிசேரி பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:02 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40621

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருாவரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:01 PM GMT
Mr. Raja | நன்னிலம்
#40620

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:00 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#40619

வர்ணம் பூசப்படுமா?

சாலை

திருவாரூர் நகரில் உள்ள நாகை சாலை மற்றும் பல்வேறு வேகத்தடையில் வர்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திருவாரூர் நகரில் உள்ள வேத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 1:59 PM GMT
Mr. Raja | மன்னார்குடி
#40618

சாலை சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து வலங்கைமான் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:14 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#40203

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியில் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:13 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#40202

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

வேளாங்கண்ணி ரெயில்நிலையம், பஸ் நிலையம் போன்ற பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை நாசப்படுத்தி விடுகிறது. மேலும் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#40201

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வேதாரண்யத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது.இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:11 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#40200

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன . பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது நாய்களின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . பொதுமக்கள்,கீழ்வேளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick