தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழை நீர் வடிகால் அமைக்கப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சாவூர் வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் முதல் ராணி வாய்க்கால் சந்து வரை மழை நீர் வடிகால் கட்டுவதற்காக அங்குள்ள குடியிருப்புகளில் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் மழைநீர் வடிகால் கட்ட ஆரம்பிக்கவில்லை. இதனால் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் அடிக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்