Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 March 2023 10:56 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29423

வடிகால் வசதி வேண்டும்

கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி சாலை கனக சபை நகரில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 10:55 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29422

போஸ்டர் ஒட்டுவது தடுக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் புகழ் மிக்க பல கோவில்களின் வெளிப்புற மதில் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் மன வேதனை அடைகின்றனர். அருகில் பள்ளிகள் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் கவலை அடைகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரமணன், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 10:54 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29421

மின் விசிறி இயங்குமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் வந்து செல்கிறார்கள்.பயணிகள் வசதிக்காக அவர்கள் அமரும் இடங்களில் மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் மின் விசிறி செயல்படவில்லை. தற்போது வெயில் காலம் என்பதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விசிறி இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 10:53 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#29420

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் அருகே சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உப்பூர் அருகே உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், உப்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 10:50 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#29419

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மன்னார்குடி சாலையில் இருந்து பூதமங்கலம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள, பூதமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 10:49 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#29418

சேதமடைந்த மின் கம்பம்

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சாலையில் கமலாபுரம் பகுதியில் ஒரு மின் கம்பம் பாதி உடைந்த நிலையில் தொங்கி கொண்டு உள்ளது, இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 10:48 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#29417

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் விளமல் தியாகராஜர் நகர் பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ்களும் நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தியாகராஜர் நகர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், விளமல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 10:47 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#29416

தொற்று நோய் பரவும் அபாயம்

மற்றவை

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் சாலையில் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், அடியக்கமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 2:46 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#29080

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீனிவாச புரத்தில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. .இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 2:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#29079

பள்ளம் மூடப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருமஞ்சன வீதி எடத்தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் சரியாக மூடப்படாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் முந்தி செல்ல முயல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 2:44 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#29077

பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 2:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#29040

ஊரின் பெயர் எழுதப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் பின் புறம் மற்றும் இடது , வலது புறங்களில் ஊரின் பெயர் எழுதாமல் உள்ளது.அதனால் பயணிகள் எந்த ஊர் செல்லும் பஸ் என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊரின் பெயர் எழுத வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick