Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 April 2023 12:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#30315

பன்றிகள் தொல்லை

குப்பை

தஞ்சை மாவட்டம் ராஜீவ்நகர், சோழன்நகர், அண்ணாநகர் போன்ற இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை நாசப்படுத்தி விடுகிறது. மேலும் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:52 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#30314

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் அடுத்து குமரன்குடி கீழத்தெருவில் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மண்சாலையாக உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக தார்ச்சாலை அமைத்து தரவேண்டும்சோழபுரம் ஜெய்கணேஷ்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:52 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#30313

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தஞ்சையில் உள்ள கீழராஜவீதி பொன்னையா பிள்ளை சந்தில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள, தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:51 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#30312

ஆபத்தான தொலைபேசி கம்பம்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்பநாயக்கன்பாளையம் மெயின்ரோடு மற்றும் காசாங்குளம் மேல் கரை சந்து ஆகிய இடங்களில் தொலைபேசி கம்பம் அடியில் துளை விழுந்து பழுதடைந்துள்ளது. இது எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான தொலைபேசி கம்பத்தை சீரமைக்க வேண்டும். வசந்த், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:50 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#30311

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:15 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#30300

கருத்தடை ஊசி போடப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூரில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து, கருத்தடை ஊசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:14 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#30299

பன்றிகள் தொல்லை

கழிவுநீர்

நாகை மாவட்டம் ஐவநல்லூர், ஜெகநாதபுரம், புத்தூர் ஆகிய கிராமங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை நாசப்படுத்தி விடுகிறது. மேலும் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:14 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#30298

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை அருகே பாலையூரில் சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:13 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#30297

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலை

நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#30296

குப்பைத்தொட்டி வேண்டும்

குப்பை

நாகை கிளை சிறையின் வடக்கு புறத்தில் உள்ள குடியிருப்புகளில் குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிளைசிறை வடக்கு புறத்தில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:10 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#30295

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நீடாமங்கலம் தாலுகா ஆதனூர் கிராமத்தில் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக வடக்கு ஒழுங்கை ரோடு பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நீடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 12:10 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#30294

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருவாரூர் தாலுகா காட்டூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயங்கி வந்தது. அது தற்போது பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நம்பி சுமார் 500 குடும்பங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,காட்டூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick