22 March 2023 11:55 AM GMT
#29429
குண்டும், குழியுமான சாலை
நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மேல கோட்ட வாசல் படி, சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. .இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், நாகை