22 March 2023 10:50 AM GMT
#29419
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
மன்னார்குடி சாலையில் இருந்து பூதமங்கலம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள, பூதமங்கலம்