Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 March 2023 2:24 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#29906

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

நாகை மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பு நுழைவு வாயிலில், குடிநீர் வெளியேறி தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 2:07 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29904

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள் மீது பன்றிகள் மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? மேலும் பன்றிகள் வளர்போருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரடாச்சேரி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 2:06 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29903

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், சேந்தமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 2:04 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29902

கருத்தடை ஊசி போடப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூரில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து, கருத்தடை ஊசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கோட்டூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 2:00 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29896

நிழற்குடை பராமரிக்கப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் உள்ள பாலையூர் பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இன்றி கிடக்கிறது.இதனால் இந்த பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.==========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 1:59 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29895

சேதமடைந்த மின் மாற்றி

சேதமடைந்த மின் மாற்றிமின்சாரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் மின் மாற்றி சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதி பொதுமக்கள் இந்த சாலையை கடக்கும் போது ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்மாற்றியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..பொதுமக்கள், முத்துப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 11:49 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29847

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 11:48 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29846

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை-நாகை சாலையில் ராஜீவ்நகர் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 11:47 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29845

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் இருப்பதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், அதிராம்பட்டினம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 11:46 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29844

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் 4 சாலைகள் சந்திக்கின்றன.நாகப்பட்டினம், மன்னார்குடி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பஸ் நிலையம் செல்லும் சாலைகள் போன்றவை ஆகும். இதனால் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும் இதன் காரணமாக மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன்,பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 11:43 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#29843

குடிநீர் குழாய் அடைப்பு சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் சாலையில்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. மேலும் தண்ணீர் இருப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?வசந்த் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 11:18 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#29832

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்று கரையோரம் நாணல், ஆகாயதாமரை படர்ந்து உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கொள்ளிடம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick