Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Dec 2024 5:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#52606

மழைநீர் தேங்கும் சாலை

மழைநீர் தேங்கும் சாலைசாலை

சோளிங்கர் ஒன்றியம் செக்கடி குப்பம் ஊராட்சி பெரிய தெருவில் மழைக்காலங்களில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி உள்ளது. இந்தப் பகுதியில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவை உள்ளன. அவைகளுக்கு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழை நீரை அகற்றவும், வடி கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, செக்கடிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:01 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52604

ராஜகோபுரத்தில் வளர்ந்த செடிகள்

ராஜகோபுரத்தில் வளர்ந்த செடிகள்மற்றவை

வந்தவாசியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் அரச மரம், ஆல மரம் உள்ளிட்ட செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கோபுரத்தின் மேல் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கோபுரத்தின் புனிதத் தன்மையை காப்பாற்ற செடிகளை அகற்ற வேண்டும். -கார்வண்ணன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#52599

உயர் கோபுர மின் விளக்கை சரி செய்வார்களா?

உயர் கோபுர மின் விளக்கை சரி செய்வார்களா?மின்சாரம்

ஆரணி கோட்டை மைதானத்தின் மையத்தில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அது, பல மாதங்களாக எரியவில்லை. அதைப் பழுதுப்பார்க்க கீழே இறக்கி வைத்தார்கள். பழுதுப்பார்த்தார்களா, இல்லையா? என்று தெரியவில்லை. உயர் கோபுர மின் விளக்கை விரைவில் சீரமைத்து எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சோமசுந்தரம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 4:56 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#52595

தள்ளு வண்டிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

தள்ளு வண்டிகளால் போக்குவரத்துக்கு இடையூறுமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் இருந்து அப்துல்லாபுரம் கூட்ரோடு வரை செல்லும் மெயின் ரோடு ஓரத்தில் தள்ளுவண்டி இட்லி கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் போக்குவரத்து இடையூறாக உள்ளன. அவைகளால் விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலையோரம் இருக்கும் தள்ளுவண்டி கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவாஜி, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 4:42 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#52584

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

போளூரில் மின்சார பகிர்மான அலுவலகம் செல்லும் பாதையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 3 மாதமாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. மின்வாரிய அலுவலகத்துக்கு தினமும் பலர் மின் கட்டணம் செலுத்த வருகின்றனர். அவர்கள் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட பாதையில் செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலை அமைக்கும் பணியை விரையில் தொடங்கி முடிக்க வேண்டும். -வக்கீல் எம்.அய்யப்பன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 4:35 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52580

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

மற்றவை

மகமாயி திருமணி கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்கக்கூட இடம் இல்லை. தொகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா? -ம.பழனி, மகமாயி திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52486

பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

வாலாஜாவில் பல கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பல தனியார், அரசு பஸ்கள் புதிய பஸ் நிலையம் உள்ளே வராமல் காந்தி சிலை அருகிலேேய நின்று செல்கின்றன. இதனால் அப்பகுதியில் தினமும் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அதிகமான மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலும் உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சம்பத்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 36
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52484

சாலை விரிவாக்க பணிகள் முடிக்கப்படுமா?

சாலை

வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சோளிங்கர் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோர் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், சாலை விரிவாக்கப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? -பாபு, வாலாஜாபேட்டை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:43 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#52483

தூர்வாராத கால்வாய்

தூர்வாராத கால்வாய்கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா கொடைக்கல் காலனி டேங்க் தெருவில் உள்ள கால்வாய் தூர்வாராமல், கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, கொடைக்கால்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#52482

இரும்பு மின்கம்பம் சேதம்

இரும்பு மின்கம்பம் சேதம்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரம் குமரன் மகால் செல்லும் வேலூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. அந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம். ஆகையால் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். -கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52481

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூரை அடுத்த திம்மாம்பேட்டை அருகே அங்கநாதவலசையில் இருந்து வெங்கடராஜபுரம் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுந்தரம், திம்மாம்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:32 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#52480

வழிகாட்டி பலகை ைவக்கப்படுமா?

மற்றவை

நாட்டறம்பள்ளிைய அடுத்த வெலக்கல்நத்தம் அருகே லட்சுமிபுரத்தில் இருந்து கந்திலி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்தச் சாலையில் முறையான வழிகாட்டி பலகை வைக்கப்படாததால் புதிதாக வருபவர்கள் வேறு பாதைக்கு செல்லும் அவலம் உள்ளது. இந்தச் சாலையில் ஆங்காங்கே வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். -சுதாகர், வெலக்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick