Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Dec 2024 8:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52479

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலநாயனகுண்டாவில் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -துளசிராம், மண்டலநாயனகுண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52478

மின்கம்பங்களை சூழ்ந்த செடி, கொடிகள்

மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலத்தில் இருந்து மட்றப்பள்ளி செல்லும் சாலையில் 2 மின்கம்பங்களை செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை சுற்றி சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலையரசன், மட்றப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52476

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டையில் டாஸ்மாக் அருகே ஆங்காங்கே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சாலையின் வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவதாஸ், திம்மாம்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#52475

ஆமை வேகத்தில் நடக்கும் பூங்கா பணி

ஆமை வேகத்தில் நடக்கும் பூங்கா பணிபூங்கா

ஆரணி டவுன் ஆர்.கே. பேட்டை பகுதியில் இந்திரா நகரில் விரிவாக்கக் குடியிருப்பு பகுதி அமையும்போது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆரணி நகராட்சி சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -செந்தில், ஆரணி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:21 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#52474

வழிகாட்டி பலகை சேதம்

வழிகாட்டி பலகை சேதம்மற்றவை

வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாகுளம் பகுதியில் விழுப்புரம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகை பாதி சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த ஊருக்கு எப்படி போக ேவண்டும்? என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:17 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52473

மாடுகள் தொல்லை

மற்றவை

வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகளால் வியாபாரிகள், பயணிகள் அவதிப்படுகின்றனர். கடைகளில் தொங்கவிட்டிருக்கும் வாழைப்பழங்களை மாடுகள் சாப்பிட்டு நஷ்டப்படுத்துகின்றன. பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை முட்டுகிறது. மாடுகள் தொல்லையை கட்டப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி.பாஸ்கர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52472

கால்வாயை தூர்வாருவார்களா?

கழிவுநீர்

வந்தவாசி பஜாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகில் தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -குமார், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 8:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#52470

கால்வாயில் ேதங்கும் கழிவுநீர்

கால்வாயில் ேதங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை பணி நடக்கும் இடத்தின் அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். மேலும் அந்த இடத்தில் துர்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 7:53 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#52469

சாலை ஓரம் ஆபத்தான குட்டை

சாலை ஓரம் ஆபத்தான குட்டைசாலை

கே.வி.குப்பத்தை அடுத்த ரங்கம்பேட்டை கேட் அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 6 அடி ஆழத்துக்கு மேல் கழிவுநீர் குட்டை உள்ளது. அதன் அருகில் சாலையோரம் தடுப்பு இல்லை. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து குட்டைக்குள் விழும் அபாயம் உள்ளது. குட்டை ஓரம் சாலையில் தடுப்பு அமைக்கப்படுமா? -பாலாஜி, வேலம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 7:48 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#52468

ரேஷன் கடை கட்டிடம் சேதம்

ரேஷன் கடை கட்டிடம் சேதம்மற்றவை

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் ஏரிக்கரையோரம் மதிநகர், அருப்புமேடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கான ரேஷன் கடை உள்ளது. அந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதான நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மு.ராமு, காட்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 7:49 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#52467

பாதியில் நிற்கும் தெரு சாலை பணி

சாலை

வேலூர் மாநகராட்சி 4-வது வார்டு செங்குட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் ஏற்கனவே இருந்த சிமெண்டு சாலையின் மேல் ஜல்லிக்கற்கள் பரப்பி 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்தத் தெருவில் தனியார் பள்ளி உள்ளது. அந்தத் தெரு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஜல்லிக்கற்கள் பரப்பி நடப்பதற்குக்கூட வசதி இல்லாமல் உள்ளது. 100 ஆண்டுகளாக மாடு விடும் போட்டி நடத்தி வரும் இத்தெருவில் பாதியில் நிற்கும் சாலை பணியை மாநகராட்சி விரைந்து முடிக்க வேண்டும். -பி.துரை, செங்குட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 8:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52304

தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பகுதியில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. குப்ைபகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -காசிநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 24
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick