Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Sep 2022 12:15 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#13777

சாலை அமைக்கப்படுமா?

சாலை அமைக்கப்படுமா?சாலை

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த சில நாட்களாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அவற்றில் ஒரு பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மற்றொரு பகுதிைய அப்படியே விட்டுவிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விடுபட்ட ஒரு பகுதி சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:58 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13769

குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்

குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்தண்ணீர்

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு காலனி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் 4 தூண்களும் சேதமடைந்துள்ளன. தூண்களின் கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தத் தொட்டியை அகற்றி விட்டு கூடுதலாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆனந்தகுமார், பரவத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:56 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13768

கழிவுநீர் தேங்கும் அவலம்

கழிவுநீர் தேங்கும் அவலம்கழிவுநீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையத்தை அடுத்த ஸ்ரீராம்நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற‌ முறையாக கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதி கழிவுநீர் முழுவதும் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும். தற்போது சாலையில் உள்ள கழிவுநீரை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பாலமுருகன், கொண்டபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:54 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13767

சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்

சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்சாலை

சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை இல்லாததால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் டிக்கெட் கவுணட்டரில் இருந்து அடுத்தடுத்த பிளாட்பாரத்துக்கு செல்ல ெரயில்வே மேம்பாலத்தின் வழியாக படியில் ஏற முடியாத சூழ்நிலையில் உள்ளனர். ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிகழ்ச்சி நாள்தோறும் நடக்கிறது. எனவே ெரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி சுரங்கப் பாதை அமைத்துத் தர வேண்டும். -மோகன், மங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:51 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#13766

பொதுக்கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்

கழிவுநீர்

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள இலவச பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இதை அனைவரும் உபயோகிக்கும் வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.ராமசாமி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:48 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#13765

பழுதான சாலைகள் சீர் செய்யப்படுமா?

சாலை

ஆற்காடு நகரில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன மழையின் காரணமாக நகரில் உள்ள முக்கிய சாலைகள் பழுதாகி உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் வாகனங்கள் பழுதாகிறது. பழுதான சாலைகளை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வேங்கடநாதன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:38 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#13758

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவுவாயில் அருகில் போளூர் சாலை, காஞ்சி சாலை, திருவண்ணாமலை சாலை ஆகியவை இணையும் பகுதி ஆகும். இந்தப் பகுதி பகல், இரவு நேரங்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்தப் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்காததால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் எதிரில் வரும் இருசக்கர வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பார்களா?-அருணாச்சலம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#13757

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் பாட்ஷா தெருவில் இருந்து பொன்னுசாமி தெருவுக்கு செல்லும் குறுக்கு சந்து எப்போதும் குப்பை கூலமுமாக காட்சியளிக்கிறது மேலும் தெரு நகராட்சி தெரு போல காட்சி அளிப்பதில்லை கிராமத்தில் உள்ள மண் சாலை போல காட்சியளிக்கிறது. இந்த வார்டில் தொழில் அதிபர்கள், பட்டு சேலை தயாரிப்பாளர்கள், நெல் மற்றும் அரிசி வியாபாரிகள், மிக முக்கிய பிரமுகர்கள் பலரும் உள்ளனர். குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -விஜய ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#13756

தலைகீழாக ைவத்துள்ள குடிநீர் தொட்டி

தலைகீழாக ைவத்துள்ள குடிநீர் தொட்டிதண்ணீர்

வந்தவாசி நகராட்சி 18-வது வார்டில் இரட்டை வாடை செட்டித்தெரு சுந்தரவிநாயகர் கோவில் அருகில் ஆழ்துளை கிணற்றின் சிறு மின் விசை தொட்டி தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் சிறுமின் விசை தொட்டிைய பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிமாறன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 11:05 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#13755

நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்கள்

போக்குவரத்து

கண்ணமங்கலம் வழியாக வேலூரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பஸ்கள் அந்தந்த நிறுத்தத்தில் நிற்பதில்லை. நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி நிறுத்துகிறார்கள். இதனால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். டவுன் பஸ்கள் அந்தந்த நிறுத்தத்திலேயே நிறுத்தி பயணிகள் ஏற்றி இயக்க வேண்டும். மக்கள் கூட்டத்தை பார்த்து சற்று தூரத்தில் நிற்பது, நிறுத்தாமலேயே வேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 2:32 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#13652

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்கழிவுநீர்

வந்தவாசியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சொக்கநாதன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 2:27 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#13648

தார் சாலை அமைக்க வேண்டும்

தார் சாலை அமைக்க வேண்டும்சாலை

திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் அமைந்துள்ள மதன் தியேட்டர் எதிரே உள்ள தார் சாலை பழுதடைந்து, மண் சாலையாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மழையால் நடந்து செல்லவும் இருசக்கர வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக இருப்பதை சரி செய்ய திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் பல முறை பேசியும், மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரில் வந்து ஆய்வு செய்யவும் இல்லை. தார் சாலை போட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் தார் சாலை அமைத்துத்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick