இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் தேங்கும் அவலம்
கொண்டபாளையம், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையத்தை அடுத்த ஸ்ரீராம்நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற முறையாக கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதி கழிவுநீர் முழுவதும் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும். தற்போது சாலையில் உள்ள கழிவுநீரை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பாலமுருகன், கொண்டபாளையம்.