Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2022 11:54 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#13977

தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்ேகடு

தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்ேகடுகழிவுநீர்

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூதூர் ஊராட்சி தெற்கு பெரிய தெருவில் கழிவுநீர் தேங்கி வெளியேற வழியின்றி பல நாட்களாக உள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரிலே குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. தேங்கி இருக்கும் கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மூதூர் ஊராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையினர், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 11:50 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#13974

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் உள்ள பாலாறு பழைய மேம்பாலத்தில், இரவில் இருபக்கமும் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்தப் பாலத்தில் நடந்து செல்பவர்களும், வாகனங்களை ஓட்டி செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். ‌விபத்துகளும் ஏற்படுகின்றன. இருட்டாக இருப்பதால் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே பாலாறு பழைய மேம்பாலத்தில் மேல் உள்ள மின் விளக்குகளை சரி செய்து எரிய வைக்க வேண்டும். - கே.குணசேகரன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 11:15 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#13956

போக்குவரத்துக்கு இடையூறான ஆழ்துளை கிணறு

போக்குவரத்துக்கு இடையூறான ஆழ்துளை கிணறுதண்ணீர்

நாட்டறம்பள்ளிைய அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் சிமெண்டு சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆழ்துளை கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -இல.குருசேவ், உறுப்பினர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 11:13 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#13955

மின்விளக்கு எரியவில்லை

மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

ஆம்பூர் சாய்பான்சா தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறையினர் உடனடியாக நடவடிக்ைக எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரியவிட வேண்டும். -அக்தர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 11:11 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#13954

மருத்துவமனை மேற்கூரை சேதம்

மருத்துவமனை மேற்கூரை சேதம்மற்றவை

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மேற்கூரை சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன் வருவார்களா? -தென்னரசு, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 9:34 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#13945

வேகத்தடை அமைக்கப்படுமா?

வேகத்தடை அமைக்கப்படுமா?சாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி எதிரே ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி எதிரே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முகம்மது அய்யூப், வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 9:25 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#13944

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வேலூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு உள்ள ஆற்காடு சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அதேபோல் கோடையிடி குப்புசாமி பள்ளி அருகிலும் மாடுகள், நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 9:22 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13943

ரேஷன் கடை அமைக்க வேண்டும்

மற்றவை

சோளிங்கர் தென் வன்னியர் வீதியில் பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் ஸ்ரீராம்நகர், தென் வன்னியர் வீதி, பஸ் நிலையம், அரக்கோணம் ரோடு, வாலாஜா ரோடு, பாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,725 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். பண்டிகை காலங்களில் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க வருவதால் கூட்டம் அதிகம் இருக்கும். ரேஷன் பொருட்கள் வாங்குவது தாமதம் ஏற்படும். எனவே வழங்கல் துறை அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 9:19 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13942

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

சோளிங்கரை அடுத்த வேலம் கிராமத்தில் இருந்து மருதாலம் கூட்டுச்சாலை வரை செல்லும் தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்தச் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்படும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துக்குமார், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 3:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#13879

குப்பைகளை அகற்றவில்லை

குப்பைகளை அகற்றவில்லைகுப்பை

திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரையொட்டி விநாயகர் சதுர்த்திக்காக வாழை மரக்கன்றுகளை கொண்டு வந்து அடுக்கி வைத்து விற்பனை செய்தனர். விற்பனை முடிந்ததும், அந்த வாழை மரக்கன்றுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். அது, காய்ந்து சருகாக கிடக்கிறது. இன்னும் அந்தக் குப்பைகளை அகற்றப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -எஸ்.ராஜே ஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 1:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#13837

சாலையின் நடுவே பள்ளம்

சாலையின் நடுவே பள்ளம்சாலை

ஆம்பூர் காதர்பேட்டை ரோட்டில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தெருவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தத் தெருவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும். -ஜமீல், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 1:50 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#13836

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் அருகே கவுண்டப்பனூர் பகுதியில் உள்ள தார் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. பல இடங்களில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைப்பார்களா? -கே.ஜி.சரவணன், குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick