Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Sep 2022 10:15 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#14368

மின் கம்பங்கள் புதுப்பிக்கப்படுமா?

மின் கம்பங்கள் புதுப்பிக்கப்படுமா?மின்சாரம்

அரக்கோணம்-காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருக்கும் கம்பங்களில் மின் விளக்குகள் எரியாமலும் பராமரிப்பு இன்றியும் கம்பங்கள் துருப்பிடித்துக் கீழே விழும் நிலையில் உள்ளது. அந்தக் கம்பத்தை புதுபிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராம்குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:12 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#14367

பூட்டியே கிடக்கும் பொது சுகாதார வளாகம்

பூட்டியே கிடக்கும் பொது சுகாதார வளாகம்மற்றவை

தண்டராம்பட்டு ஒன்றியம் பேராயம்பட்டு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுச் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், அதைத் திறக்காமல் பூட்டியே கிடைக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். அந்தச் பொதுச்சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். -சிவா, பேராயம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:08 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#14366

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்திகழிவுநீர்

வேலூர் அருகே அரியூரில் அம்மையப்பன் நகர் உள்ளது. இங்கு பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:06 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#14365

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

ஆம்பூர் பெரியவரிக்கம் பகுதியில் தனியார் ேதால் ெதாழிற்சாலை உள்ள தெருவில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மழைப் பெய்யும் நேரத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரிஹரன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:03 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#14364

கண் பரிசோதனை மையம் செயல்படுமா?

மற்றவை

பாணாவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை மையம் இயங்கி வந்தது. அது, ஒரு மாதமாக இயங்கவில்லை. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு மருத்துவம் பார்க்க வந்தால் நோயாளிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் கண் பரிசோதனை மையம் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 2:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#14049

நிலத்தில் கலக்கும் கழிவுநீரால் விவசாயிகள் கலக்கம்

கழிவுநீர்

கலவை-சென்னசமுத்திரம் செல்லும் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அந்தக் கழிவுநீர் காவத்தம்மன் கோவில் அருகே உள்ள 10 ஏக்கர் விவசாய நிலத்தில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாயை சரி செய்து தர வேண்டும். -விஷ்வா என்ற சடையாண்டி, கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#14013

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட வீராக்குட்டை தெருவில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. மாத கணக்கில் இவ்வாறு ஓடுவதால் அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -லிங்கம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 12:46 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#14001

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்மற்றவை

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம்பள்ளிப்பட்டு கிராமம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் நலன் கருதி பொதுச் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். -குருநாதன், அகரம்பள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 12:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#13990

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

வந்தவாசிைய அடுத்த ஆரியாத்தூர் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட உத்திரமேரூர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிறுமின் விைச தொட்டி பயன் படுத்தாமல் பழுதடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் தண்ணீருக்கு அவதி படுகின்றனர். உடனே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -ரமேஷ், ஆரியாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 12:34 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#13989

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

வந்தவாசிைய அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ஆரணி ரோட்டில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாைய தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம் அம்மையப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 12:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#13985

கோட்டை நடைபாதையில் குப்பைகள்

கோட்டை நடைபாதையில் குப்பைகள்குப்பை

வேலூர் கோட்டைக்கு வெளிமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சுற்றிப்பார்க்க வந்து செல்கின்றனர். அவற்றுள் ஒரு சிலர் சாப்பிடும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு முடித்ததும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் கோட்டையைச் சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 12:11 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#13983

நகராட்சிக்கு எதிரே பள்ளம்

நகராட்சிக்கு எதிரே பள்ளம்மற்றவை

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அதன்மீது கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில் ஒரு கால்வாய் மீது 2 இடங்களில் உள்ள திறப்புகள் மூடி போட்டுப் மூடாமல் திறந்து கிடக்கிறது. ஒன்றை மட்டும் அவசரத் தேவைக்காக கல் வைத்து பாதியளவு மூடி உள்ளனர். சாலை ஓரத்தில் நடந்து செல்வோர். அருகிலுள்ள இலவச சிறுநீர் கழிப்பிடத்துக்கு செல்வோர் என பலரும் இந்தக் குழியில் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரியான மூடி போட்டு மூட வேண்டும். -தூயவன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick