வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நகராட்சிக்கு எதிரே பள்ளம்
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அதன்மீது கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில் ஒரு கால்வாய் மீது 2 இடங்களில் உள்ள திறப்புகள் மூடி போட்டுப் மூடாமல் திறந்து கிடக்கிறது. ஒன்றை மட்டும் அவசரத் தேவைக்காக கல் வைத்து பாதியளவு மூடி உள்ளனர். சாலை ஓரத்தில் நடந்து செல்வோர். அருகிலுள்ள இலவச சிறுநீர் கழிப்பிடத்துக்கு செல்வோர் என பலரும் இந்தக் குழியில் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரியான மூடி போட்டு மூட வேண்டும்.
-தூயவன், குடியாத்தம்.