திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார் சாலை அமைக்க வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் அமைந்துள்ள மதன் தியேட்டர் எதிரே உள்ள தார் சாலை பழுதடைந்து, மண் சாலையாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மழையால் நடந்து செல்லவும் இருசக்கர வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக இருப்பதை சரி செய்ய திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் பல முறை பேசியும், மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரில் வந்து ஆய்வு செய்யவும் இல்லை. தார் சாலை போட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் தார் சாலை அமைத்துத் தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-கேசவன், திருப்பத்தூர்.





