Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Sep 2022 9:52 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#15837

கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தருவார்களா?

கழிவுநீர்

வாலாஜா இ.பி. காலனியையொட்டி அம்மூர் ரோடு உள்ளது. இங்கு கால்வாய் கட்டப்படாமல் இருப்பதால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தருவார்களா? -ஆர்.நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#15836

வேளாண்மை அலுவலகம் முன்பு பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் இருந்து கண்ணமங்கலம் செல்லும் சாலையில் கணவாய் பகுதியில் கடம்பவனவாசவி அம்மன் கோவில் அருகே கணியம்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை காணவும், திட்டங்களை பெறவும் தினமும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்கின்றனர். குடியிருப்புகள் இல்லாத பகுதியில் வேளாண்மை அலுவலகம் அமைந்துள்ளதால், பஸ்கள் நின்று செல்வதில்லை. எப்போதும் பஸ்கள் செல்லும் பிரதான சாலையாக ஆரணி சாலை உள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ்கள் வந்து செல்கின்றன....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 6:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15829

பூட்டியே கிடக்கும் கணினி வரி வசூல் மையம்

பூட்டியே கிடக்கும் கணினி வரி வசூல் மையம்மற்றவை

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி கணினி வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த கட்டிடம் பழுதாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -பிரபு, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 5:55 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15828

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வாணியம்பாடி ரோட்டில் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றக் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து பாதி கடைகள் எடுக்கப்பட்டு ஒரு மாத காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது. மீதி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை இன்னும் எடுக்காமல் உள்ளனர் உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து நீர்நிலை பகுதிகளை பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 2:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#15754

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

ஆம்பூர் நேதாஜி ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள நவாஸ் தெருவில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 1:49 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#15702

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

சாலை

செங்கம் பேரூராட்சியில் சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கம் பழைய பஸ் நிலையம் முதல் காய்கறி மார்க்கெட், தாலுகா அலுவலகம் அருகிலும், பெருமாள் கோவில் தெரு, மில்லத் நகர் சாலை சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செங்கம் பகுதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. ஏற்கனவே சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டதில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 1:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#15694

வெள்ளத்தால் பாதிக்கபட்ட பாலம் பலப்படுத்தப்படுமா?

வெள்ளத்தால் பாதிக்கபட்ட பாலம் பலப்படுத்தப்படுமா?மற்றவை

வேலூர் பாலாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் காரணமாகப் பாலத்தில் தூண்களுக்கு பலமாக அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு தளம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தூண்களை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 1:05 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#15675

கூடுதலாக மின்விளக்குகள் அமைப்பார்களா?

மின்சாரம்

கீழ்பென்னாத்தூர்-திருவண்ணாமலை செல்லும் மெயின் ரோட்டில் பல்வேறு அலுவலகங்கள், வங்கி ஆகியவை உள்ளன. அந்தச் சாலையில் இரவில் மின்விளக்கு வசதி குறைவாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடைந்து செல்வோருக்கு சிரமமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகமும், மின்வாரியத்துறையும் இணைந்து கீழ்பென்னாத்தூர்-திருவண்ணாமலை சாலையில் கூடுதலாக மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். -என்.ராஜேஷ், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 12:43 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#15669

தேங்கிய மழைநீரை வெளியேற்றுவார்களா?

தேங்கிய மழைநீரை வெளியேற்றுவார்களா?கழிவுநீர்

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தை அடுத்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் அங்குள்ள பள்ளங்களில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா? -பிரதீப், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 12:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#15658

சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை விளாப்பாக்கம் மெயின் ரோட்டில் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. இந்தச் சமுதாயக்கூடம் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் முட்புதர்கள் சூழ்ந்து பூட்டியே உள்ளது. இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? -ரங்கசாமி, விளாப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 11:50 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#15657

விளம்பர நோட்டீஸ் ஒட்டுவதை தடுக்க வேண்டும்

மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையம் தற்போது முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பஸ் நிலைய வளாக கட்டிடங்களில் சில இடங்களில் விளம்பர நோட்டீஸ் ஒட்டுகின்றனர். இதனால் புதிய பஸ் நிலையம் பொலிவற்றதாக மாறி வருகிறது. ஆரம்பத்திலேயே நோட்டீஸ் ஒட்டுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 11:20 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#15653

திடக்கழிவு கிடங்கால் குறுகி வரும் மயானம்

மற்றவை

வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் 4-வது வார்டில் செங்குட்டை மக்கள் இறந்து விட்டால் அடக்கம் செய்யவும், எரியூட்டவும் மயானம் இருந்து வருகிறது. மயானப் பகுதியில் வேலூர் மாநகராட்சி திடக்கழிவு கிடங்கை அமைத்து, அதைச் சுற்றி உள்ள பகுதியைப் பயன்படுத்தி வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்ய போதுமான இடம் இல்லாததால் மயானப் பகுதி குறுகி விட்டது. எனவே மயானத்துக்கு கூடுதல் இடத்தை மாநகராட்சியும், வருவாய்த்துறையினரும் ஒதுக்க வேண்டும். -பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick