Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Sep 2022 4:51 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#15867

பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும்

மின்சாரம்

ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள அருந்ததியர் காலனி, பில்லிவட்டம், காந்திநகர், ஜெ.ஜெ. நகர், சாலை நகர் உள்ளிட்ட 16 இடங்களில் மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் ஊராட்சி பகுதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள் சாய்ந்து ஏதும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற ஏற்பாடு செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 12:00 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#15858

மின் விளக்குகள் எரியவில்லை

மின் விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர்-புதுப்பேட்டைைய இணைக்கும் சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அந்த மின் விளக்குகள் கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிடுவார்களா? -ஆர்.மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 11:50 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#15857

குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்

குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்குப்பை

வேலூர் பாலாற்றுப் பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதில் இருந்து எழும் புகையால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சங்கரநாராயணன், முத்துமண்டபம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#15855

சிறுவர்களின் ஆபத்தான விளையாட்டு

சிறுவர்களின் ஆபத்தான விளையாட்டுமற்றவை

வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம் காகிதப்பட்டறை நைநியப்பன் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதில் படிக்கட்டுகளில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் ஏறி விளையாடுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிங்காரநாயக்கர், காகிதப்பட்டறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 11:24 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#15853

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பு குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்தக் குப்பைகளை ஆடுகள், மாடுகள், நாய்கள் உண்பதற்கு சாலையை கடந்து வருவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மருத்துவமனை முன்பு குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனை எதிரே சுப்பராயன் தெருவில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். அங்கு சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். -ராமன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:49 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#15852

ஆபத்தை உணராத பயணிகள்

ஆபத்தை உணராத பயணிகள்போக்குவரத்து

வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் ஆபத்தை உணராமல் நூற்றுக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு நாளும் ெரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ெரயில்வே நடை மேம்பாலப் பணிகளை உடனடியாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -பாரதிதாசன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#15851

குப்பைகள் தேங்கும் சுரங்க நடைபாதை

குப்பைகள் தேங்கும் சுரங்க நடைபாதைகுப்பை

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகில் இருந்து ஆர்.டி.ஓ. சாலை செல்லும் சுரங்க நடைபாதையில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், போதை வஸ்து பாக்கெட்டுகள் போன்றவை பொதுமக்களால் வீசி எறியப்பட்டுள்ளன. குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தானம், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 10:58 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15850

வாகன நிறுத்துமிடம் தேவை

மற்றவை

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் இதர பணிகளுக்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ேமாட்டாா்சைக்கிள், ஆட்டோ, கார்களில் வருகிறார்கள். அவர்கள் தங்களது வாகனங்களை பல்வேறு இடங்களில் நிறுத்துகிறார்கள். எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடம் வசதிைய அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும். -எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 10:22 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#15842

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

தண்ணீர்

கீழ்பென்னாத்தூரில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தானியங்கி நீர் நிலையம் ஆறு மாதங்களாக செயல்படவில்லை. மேற்படி எந்திரத்தை சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.குமரகுரு, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 10:02 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#15840

மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை பாலாறு அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருேக காரியமேடை, அம்மன் கோவில் ஆகியவைகள் உள்ளன. அந்த மதுபானக் கடையில் மதுபானம் வாங்கியவர்கள் காரிய மேடைமேலே அமர்ந்தும், கோவில் அருகில் அமர்ந்தும் மதுபானம் குடிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், காரியம் செய்ய வரும் பொதுமக்களும் பாதிக்கின்றனர். மேலும் மதுபானம் குடிப்பவர்கள் அங்கேயே காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை பாலாறு அருகிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. எனவே பாலாறு அருகில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 9:59 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#15839

கால்வாய் கட்டியதால் பள்ளமான தெரு

கால்வாய் கட்டியதால் பள்ளமான தெருபோக்குவரத்து

கண்ணமங்கலம் பேரூராட்சியில் குளத்துமேடு தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் சுவர் உயரமாக உள்ளது. இதன் காரணமாக தெரு மிகவும் பள்ளமாக உள்ளதால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளமாக உள்ள குளத்துமேட்டு தெருவை கால்வாய் உயரத்துக்கு சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. -ஜெயசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:55 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#15838

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

வாலாஜாவில் இருந்து சோளிங்கர், அம்மூர் செல்லும் கூட்ரோட்டில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது.‌ இந்த சந்திப்பு சாலையில் ஊரின் எல்லைப் பகுதியில் இருப்பதால் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்படும். கடந்த சில நாட்களாக இங்குள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால் இப்பகுதி வழியாக நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி உயர் கோபுர மின்விளக்குகளை எரியவிட வேண்டும். -அழகியசிங்கர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick