Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2022 1:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#16330

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சபாஷ்கான் தெரு அருகில் நகராட்சி ஊழியர்களும் பொதுமக்களும் குப்பைகளை கொண்டு வந்து சாலையோரம் கொட்டி வருகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண்களில் தூசு விழும் அவலம் நடக்கிறது. இங்குள்ள குப்பைகளை அகற்றி விட்டு, குப்பைகளை கொட்டாதீர்கள் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பலகை ைவக்குமா? -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 3:14 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#16328

குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்

குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்கழிவுநீர்

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் குளம் உள்ளது. அந்தக் குளத்தின் அருகில் உள்ள அரசு பொதுச்சுகாதார வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் ஓடி குளத்தில் கலக்கிறது. அந்த வழியாக செல்வோர் குப்பைகளை கொண்டு வந்து குளத்தில் கொட்டுகிறார்கள். இதனால் குளம் மாசு அடைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தேவதாஸ், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 12:49 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#16321

குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?குப்பை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட சைக்கிள் வரதராஜ பெருமாள் கோவில் தெருவின் கோவில் சுவர் அருகில் தினமும் குப்பைகளை கொட்டுகிறார்கள். அங்கு ஆடுகள், மாடுகள், பன்றிகள், நாய்கள் வந்து குப்பைகளை கிளறி விடுகிறது. நகராட்சி நிர்வாகம் அங்கு ஒரு குப்பைத் தொட்டியை வைத்தால் குப்ைபகளை கொட்ட வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 12:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#16315

ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்கப்படுமா?

ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம் ஏரிக்கரையில் கவரைத்தெரு வழியாக தொடங்கி ஏரி உபரிநீர் வழிந்தோடும் பகுதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஏரிக்கரை மீது செல்பவர்கள் வாகனங்கள் மூலம் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஒற்றையடிப்பாதையாக மாறி விட்ட ஏரிக்கரை வழியாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் விளைப்பொருட்களை வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்ல வசதியாக தார் சாலை அமைக்கப்படுமா? -ஸ்ரீதர், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#16285

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

வேலூர் அண்ணாசாலை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஆர்.சி.சர்ச் செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரைமக்க வேண்டும். -ஜான்பிரிட்டோ, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#16281

பணம் டெபாசிட் எந்திரம் இயங்கவில்லை

பணம் டெபாசிட் எந்திரம் இயங்கவில்லைமற்றவை

ராணிப்பேட்டை நகரில் ஒரு அரசு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும் எந்திரம், பணம் போடும் எந்திரம் செயல்பட்டு வந்தது. அதில் பணம் போடும் (டெபாசிட்) எந்திரம் மாதக்கணக்கில் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 3:11 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#16274

வாகனங்களில் கொண்டு வரப்படும் நாய்கள்

வாகனங்களில் கொண்டு வரப்படும் நாய்கள்மற்றவை

எங்களது தெரு வேலூர் மாநகராட்சியில் முதல் வார்டில் கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது மெயின் தெருவில் உள்ளது. இந்தப் பகுதியில் 2-வது தெருவில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இந்தப் பகுதியில் சிலர் டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏராளமான நாய்களை கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அவை, குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. இரவு முழுவதும் நாய்கள் குரைக்கும் சத்தமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பி.துரை,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 3:13 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#16273

மதுபிரியர்கள் அட்டகாசம்

மதுபிரியர்கள் அட்டகாசம்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அப்பாதுரைப்பேட்டையில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்த வளாகத்தில் தினமும் மதுபானப் பிரியர்கள் மதுவை வாங்கி வந்து குடிக்கின்றனர். காலி பாட்டில், டம்ளர்களை அங்கே போட்டு விட்டு செல்கிறார்கள். மதுபானப்பிரியர்களின் அட்டகாசத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும். -ஆர்.சுபாஷ், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 3:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#15988

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

கலவை சுப்பிரமணியசாமி கோவில் அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை பேரூராட்சி நிர்வாகம் அகற்றுமா? -ஆர்.டி.கே.சரவணன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:47 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#15901

கூட்டுறவு கட்டிடத்தில் சமூக விரோத செயல்

கூட்டுறவு கட்டிடத்தில் சமூக விரோத செயல்மற்றவை

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் மேல்மருவத்தூர் சாலையில் உள்ள பாய் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் காதி கிராப்ட் சங்க கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அரசு உடனே நடவடிக்கை எடுத்து கட்டிடம் பயன்படும் வகையில் புதுப்பிக்க வேண்டும். -ஜெகதீசன், சென்னாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:45 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#15896

பாழடைந்த கட்டிடம்

பாழடைந்த கட்டிடம்மின்சாரம்

வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இயக்கிவரும் அங்கன்வாடி மைய அலுவலகம் பாழடைந்து, மழைக் காலங்களில் கட்டிடம் முழுவதும் நீர்கசிவு ஏற்படுகிறது. இதனால் மின்சாரம் பரவி கட்டிடம் முழுவதும் ஷாக்கடிக்கிறது. இதுகுறித்து பணியாளர்கள் அரசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். -மயில்வாகனன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#15874

நடைபாதையை சீரமைக்க வேண்டும்

நடைபாதையை சீரமைக்க வேண்டும்சாலை

வேலூர் வடக்குக் காவல் நிலையம் அருகே டவுன்ஹால் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயின் மேற்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக கான்கிரீட் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு பகுதியில் கான்கிரீட் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick