Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 11:13 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#15652

சாலை வரை வளர்ந்துள்ள செடிகள், முட்புதர்கள்

சாலை வரை வளர்ந்துள்ள செடிகள், முட்புதர்கள்சாலை

விழுப்புரம்-திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கோணலூர் ஏரிக்கரையில் உள்ள தடுப்பு வேலிகளை தாண்டி இருபுறமும் வளர்ந்துள்ள செடிகள் சாலை வரை நீண்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகனங்கள் மாறி செல்லும்போது ஒதுங்கி ெசல்ல சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செடிகள், முட்புதர்களை அகற்ற வேண்டும். -சிவக்குமார், கோணலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 11:08 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#15650

மின்விளக்குகள் எரியவில்லை

மின்விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இரவில் மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்துத் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -ஆர்.மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#15647

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமம், முத்துநகர், வந்தவாசி- ஆரணி செல்லும் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புடன் கூடிய குடிநீர் தொட்டி செயல்படாமல் பழுதடைந்துள்ளது. இந்தக் குடிநீர் தொட்டியை சரி செய்து கொடுக்குமாறு ஊர் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். -இளங்கோவன் முத்துநகர், மும்முனி கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 10:59 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#15645

பாழடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றுவார்களா?

பாழடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றுவார்களா?தண்ணீர்

ஆலங்காயம் ஒன்றியம் 102:ரெட்டியூர் கிராம மையப் பகுதியில் பாழடைந்த நீர்த்தேக்கத் தொட்டியும், அதன் அருகில் கிணறும் உள்ளது. அதன் அருகே பள்ளியும், வீடுகளும் உள்ளன. பாழடைந்த இந்த நீர்த்தேக்கத் தொட்டியையும், கிணற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்வர்பாஷா, 102:ரெட்டியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#15644

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புமற்றவை

பனப்பாக்கத்தை அடுத்த வேலியநல்லூர் கிராமத்தில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வேறு வழியின்றி விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவுப்பணியை மேற்கொள்ள வைத்திருந்த நெல் நாற்றங்கால் நீரில் மூழ்கி அழுகும் நிலை உள்ளது. சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பட்டாபிராமன், பனப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 10:51 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#15643

வடிகால் வசதி தேவை

வடிகால் வசதி தேவைமற்றவை

வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த தெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீராரெட்டிபாளையம் புது தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தத் தெரு சாலையை விட, தாழ்வாக உள்ளதால், மழைக் காலத்தில் வீதியில் அதிகளவில் தண்ணீர் தேங்குகிறது. குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய மழைநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் வடிகால்வாய் வசதி செய்து தருமா? -கணேசமூர்த்தி, ஊசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 10:44 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#15642

சாய்ந்த மின்கம்பம்

சாய்ந்த மின்கம்பம்மின்சாரம்

பாணாவரத்ைத அடுத்த வீரராகவபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தின் மத்தியில் உள்ள மின் கம்பம் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் சாய்ந்துள்ள மின் கம்பத்தை சரி செய்ய மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், வீரராகவபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:31 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#15486

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுசாலை

வந்தவாசி பஸ்கள் செல்லும் பஜார் வீதி, அச்சரப்பாக்கம் ரோடு, ராமையர் தெரு, திண்டிவனம் சாலை செல்லும் சந்திப்பில் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல நாட்களாக சரி செய்யாமல் இருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#15483

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

ராணிப்பேட்டை சிப்காட் அருகே கிளை நூலகம் அமைந்துள்ள சாலையில் குடிநீர் குழாய் பல இடங்களில் உடைந்து, தண்ணீர் வினியோகம் செய்யும்போது வீணாக வெளியேறி சாலையில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் சாலையும் பாழாகிறது. இதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆதம், சிப்காட், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:12 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#15479

பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்

மின்சாரம்

ராணிப்பேட்டை-திருவண்ணாமலை என 2 மாவட்டங்களை இணைக்கும் பாலம் வாழைப்பந்தல் அருகே கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக வாழப்பந்தல் மன்னார்சாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் பாலத்தின் மேலே பொதுமக்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளது. அங்கே பாலத்தின் மத்தியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. ஆகவே இப்பாலத்தில் புதிதாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும். -ராஜேந்திரன், வாழைப்பந்தல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 12:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15468

கழிவறைகள் சேதம்

கழிவறைகள் சேதம்கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக ரூ.110 கொடியில் கட்டப்பட்டு முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் அறை அருகே தரைத்தளத்தில் உள்ள கழிப்பறைகள் உடைக்கப்பட்டு, தண்ணீர் வீணாக வெளிேயறுகிறது. இயற்கை உபாதைகள் அப்படியே கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். -எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 12:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#15462

சேதம் அடைந்த கண்காணிப்பு கேமரா

சேதம் அடைந்த கண்காணிப்பு கேமராமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சுரங்க நடைபாதை கட்டப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட்டுள்ளன. அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பி மீது மோதியதில் சேதம் அடைந்து உள்ளது. கேமராவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுந்தரேசன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick