Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Sep 2022 12:07 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#15457

பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

கலசபாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. தற்போதுள்ள கழிவறைகள் மிகவும் அசுத்தமாக உள்ளன. மேலும் கூடுதல் கழிவறைகள் கட்டப்பட வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் கழிவுநீர் விடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். -கந்தன், கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 11:43 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#15443

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடைமற்றவை

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பி.குயிலம். இங்கு பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. ஆனால் இந்த நிழற்குடை முன் பகுதியில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதால் நிழல் குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நிழற்குடையின் முன் பகுதியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் விறகுகளை அடிக்கி வருகின்றனர்கள். நிழற்குடை கட்டப்பட்டு எந்த ஒரு பயன்பாடும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -சிவா, பி.குயிலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#15435

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. அந்தத் தெரு அருகே தனியார் பள்ளி உள்ளதால் மாணவர்கள் அந்தத் தெரு வழியாக செல்லும் போது நாய்கள் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 11:19 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#15431

மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகள்

குப்பை

வேலூர் பாலமதி மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல மலைப்பகுதியைச் சுற்றி செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பகுதியில் சில இடங்களில் சாலையோரம் அமர்ந்து பலர் உணவு சாப்பிடுகின்றனர். அந்தப் பிளாஸ்டிக் கவர்களையும், தண்ணீர் பாட்டில்களையும் மலைப்பாதையில் ஆங்காங்கே வீசி விடுகின்றனர். சில இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மது குடிப்பவர்களும் பாட்டில்களை ஆங்காங்கே போட்டு விடுகின்றனர். அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும். -மோகன், ஓட்டேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 11:23 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#15430

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியில் அம்மையப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து தற்போது குண்டு குழியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -ஜமுனா இளவரசன், ஊராட்சி மன்ற தலைவர் அம்மையப்பன் நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 11:08 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#15428

தொகுப்பு வீடுகள் சேதம்

தொகுப்பு வீடுகள் சேதம்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 33 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அந்தத் தொகுப்பு வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலத்தில் தொகுப்பு வீடுகளில் வசிக்க அச்சமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தருமா? -வினோத்குமார், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 11:06 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#15426

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

அரக்கோணம் தாலுகா மின்னல் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பு, அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் முழுவதும் சிமெண்டு சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கிறது. நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்சுகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. அதேபோல் நெமிலி தாலுகா மேல்களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் முழுவதும் சிமெண்டு சாலை படுமோசமாக உள்ளது. நோயாளிகள் நடந்து செல்வதற்கே சிரமப்படுகின்றனர். மேற்கண்ட 2 இடங்களில் சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#15424

வாரச்சந்தை மைதானத்தில் குப்ைப கொட்டும் அவலம்

வாரச்சந்தை மைதானத்தில் குப்ைப கொட்டும் அவலம்குப்பை

வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தையொட்டி உழவர் சந்தை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ேமல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த வாரச்சந்தை மைதானத்தில் நகராட்சி லாரிகள் மூலம் குப்பைகளை கொண்டு வந்து மலைபோல் கொட்டுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாரச் சந்தை மைதானத்தில் குப்பைகளை கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வளையாம்பட்டு குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் சென்று கொட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:54 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#15423

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி செல்லும் 70 அடி சாலையின் முகப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்தச் சாலையை சீரமைப்பார்களா? -கஜேந்திரன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:35 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#15422

புதிய பஸ் நிலையத்தில் குப்பைகள்

குப்பை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் முழுமையான பஸ் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பஸ்நிலைய வளாக சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், குப்பைக் கழிவுகள் குப்பை தொட்டிகளில் போடப்படாமல், பயணிகளால் ஆங்காங்கே வீசி எரியப்படுகிறது. பஸ்நிலைய வளாகத்தில் சுகாதாரத்தை பேண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜேக்கப்மார்ட்டின், சாமுவேல்நகர் வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:32 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#15421

மூச்சுத்திணறும் வாகன ஓட்டிகள்

மற்றவை

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கார்பாடிக்கு திரும்பும் சாலையின் ஒரு பகுதி இன்னும் தார் சாலை அமைக்க வில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போது தூசு அதிக அளவில் கண்களை மறைக்கும் அளவுக்கு பறக்கிறது. இதனால் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாலையை விரைவாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:29 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#15420

குடிநீர் தொட்டியை சீரமைப்பார்களா?

குடிநீர் தொட்டியை சீரமைப்பார்களா?தண்ணீர்

லத்தேரியை அடுத்த செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. இது சில மாதங்களாகப் பயனில்லாமல் கிடக்கிறது. இதை சீரமைத்து மாணவர்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு விடுவார்களா? -வி.ஆனந்தன், செஞ்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick