Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Sep 2022 12:19 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#16921

எரிமலை போல் எரியும் குப்பை கழிவுகள்

எரிமலை போல் எரியும் குப்பை கழிவுகள்குப்பை

வேலூர் பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பது வாடிக்கையாகி வருகிறது. கலெக்டர் அலுவலகம் அருகே பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளை இரவு நேரத்தில் தீவைத்து எரிக்கப்பட்டுகிறது. அந்தக் குப்பைகள் எரிமலைபோல் எரிகிறது. இதனால், காற்று மாசு மற்றும் சுகாதாரக் கேட்டை தடுக்க குப்பைகளை முறையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 12:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#16917

கோபுரத்தில் வளர்ந்த மரக்கன்றுகள்

கோபுரத்தில் வளர்ந்த மரக்கன்றுகள்மற்றவை

வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதில் அரசு, வேம்பு போன்ற பெரிய வகை மரக்கன்றுகள் பல துளிர்விட்டு வளர்ந்துள்ளன. கோபுரத்தை பராமரிக்க தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -விஜய்வசந்த், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 12:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#16914

எரியாத மின் விளக்குகள்

எரியாத மின் விளக்குகள்மின்சாரம்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலிருந்து மத்திய பஸ் நிலையம் வரை சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மின் விளக்குகள் கடந்த ஒருநாளாக சரியாக எரியவில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவில் அவ்வப்போது சாலையில் நாய்கள், மாடுகள் போன்றவை சுற்றித் திரிவதால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -அருணாச்சலம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 11:40 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#16906

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

குடியாத்தம் அரசு மருத்துவமனை எதிேர கழிவுநீா் கால்வாய் உள்ளது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் ஏராளமாக கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் கால்வாய் சரியாக ஓடவில்லை. தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால்சாமி, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 11:38 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#16905

பூட்டியே கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்

மற்றவை

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் 'தாய்மார்கள் பாலூட்டும் அறை' அறை திறக்கப்பட்டது. அந்த அறை பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாய்மார்கள் பாலூட்டும் அறையை உடனே திறந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -சத்தியவாணி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 11:34 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#16904

கோவில் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்

கோவில் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்மற்றவை

வேட்டவலம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் உள்ளது. அந்தக் குளத்தில் உள்ள நீர் அசுத்தமாக உள்ளது. அந்தக் குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்து, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். -ரமேஷ், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 11:31 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#16903

பழுதடைந்த பயணிகள் நிழற்குடை

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர்-அவலூர்பேட்டை செல்லும் சாலையில் வழுதலங்குணம் கூட்ரோட்டில் உள்ள பயணியர் நிழற்குடை சேதம் அடைந்துள்ளது. அதைச் சீரமைத்தால் பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும். -ஆர்.கண்ணன், வழுதலங்குணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#16902

பேனாில் திருத்தி எழுத வேண்டும்

பேனாில் திருத்தி எழுத வேண்டும்மற்றவை

வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் சார்பில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரி கார்டுகளில் சாலைப் பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். வேலூரில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டு ஒன்றில் பிரச்சினைகளுக்கு அழைக்கவும் என்ற வாசகம் எழுத்துப்பிழையுடன் இடம் பெற்றுள்ளது. அதை திருத்தி எழுத வேண்டும். -குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 11:21 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#16901

கழிவறை இடிந்ததால் மாணவர்கள் அவதி

கழிவறை இடிந்ததால் மாணவர்கள் அவதிமற்றவை

திருவண்ணாமலையை அடுத்த சி.கெங்கம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியைச் சுற்றி சுமார் 200 அடி நீளத்துக்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. அதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான கழிவறையும் கட்டப்பட்டு இருந்தது. கடந்த மாதம் ெபய்த மழையால் 150 நீளத்துக்கு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதோடு கழிப்பறையும் விழுந்து விட்டது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 11:18 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#16900

தலைகீழான எச்சரிக்கை பலகை

தலைகீழான எச்சரிக்கை பலகைபோக்குவரத்து

வேலூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துப் போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காட்பாடியில் உள்ள முக்கியமான இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அவற்றில் சித்தூர் பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை பலகை தலைகீழாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதனை அலட்சியமாகக் கொண்டு அங்கு வாகனங்களை நிறுத்தி உள்ளனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#16826

கழிவறை கட்டிடத்தில் மின் வயர் துண்டிப்பு

கழிவறை கட்டிடத்தில் மின் வயர் துண்டிப்புமின்சாரம்

திருப்பத்தூர் டவுன் கவுதமபேட்டை பகுதியில் நகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறையில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்குகள் மற்றும் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்படும் மின்மோட்டார் பழுதாகி உள்ளது. மேலும் மின்கம்பத்தில் இருந்து மின்மோட்டாருக்கு செல்லும் வயர் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்தக் கழிவறையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் கழிவறைக்கு மின்சார வசதியை செய்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#16820

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?மின்சாரம்

ஆற்காடு 70 அடி சாலையில் இருந்து அண்ணா சாலையை நோக்கி சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு குறுக்கு தெரு செல்கிறது. இந்தத் தெருவில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிதம்பரம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick