Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2022 11:18 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#17752

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

ஏலகிரிமலை 9-வது கொண்டை ஊசி வளைவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதான சாலை சீர் செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த இடத்தில் மீண்டும் பழுதாகி மணல், ஜல்லி கற்கள் பெயர்ந்திருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட அதிகாரிகளுக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:16 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#17750

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ஆம்பூர் வி.ஏ.கரீம் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. அதில் ஏராளமான குப்பைகள் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவீன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:09 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#17749

தினத்தந்திக்கு நன்றி

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. பேரூராட்சி அதிகாரிகள் ஒரு குழு அமைத்து தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்துச் சென்றனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. -ரா.இளவரசன், விளாப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 10:43 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#17745

பயன்பாட்டுக்கு வராத சுகாதார நிலையம்

பயன்பாட்டுக்கு வராத சுகாதார நிலையம்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகல்லப்பாடி கிராமம். அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் அங்குள்ள கூட்டுறவு கடன் சங்கம் அருகில் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் கட்டிடம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவசர காலங்களில் சிகிச்சைக்காக திருவண்ணாமலை, காட்டாம்பூண்டி சுகாதார நிலைத்திருக்கும் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதனால் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 10:41 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#17744

சிறுமின்விசை தொட்டி மின்மோட்டார் பழுது

சிறுமின்விசை தொட்டி மின்மோட்டார் பழுதுதண்ணீர்

வந்தவாசி 19-வது வார்டு மீனவர் தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விைச தொட்டி உள்ளது. நன்றாக இயங்கி கொண்டிருந்த அதன் மின் மோட்டார் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். உடனே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்ய வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 1:56 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#17743

ஆபத்தான பயணிகள் நிழற்குடை

ஆபத்தான பயணிகள் நிழற்குடைமற்றவை

கீழ்பென்னாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தில் ஒ.தண்டரை கூட்ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்குடை பழுதடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்புறப்படுத்துவார்களா? -பொதுமக்கள், வைப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 10:36 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#17742

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். கரும்புகள் ஏற்றிய டிராக்டர்கள் மின் கம்பியை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சற்று உயரத்தில் கட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சிவா, வாணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 1:57 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#17741

சாலையோரம் பள்ளம்

சாலையோரம் பள்ளம்சாலை

வந்தவாசியை அடுத்த தெய்யார் ஏரிக்கரை ஓரத்தில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சாலையோரம் சற்று மேடாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.எம். சவீதா, தெய்யார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 5:25 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#17513

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரைநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி கிடையாது. இதனால் கழிவுநீர் குளம் போல் தேங்கி சாலையில் ஓடுகிறது. இதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே துரைநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுபாஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 5:10 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#17508

மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?மின்சாரம்

ஆலங்காயம் ஒன்றியம் சின்னகொல்லகுப்பம் கிராமத்தில் உயர் மின் அழுத்த மின்சார கம்பிக்குள் அலங்கார வளைவு வைக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் முன் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அலங்கார வளைவை அகற்ற முன்வர வேண்டும். -சதீஷ், கொல்லகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#17506

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் இணைப்பு குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தும் இது வரை சரி செய்யவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடைந்த குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -இளங்கோ, அத்தனாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 5:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#17504

குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுமா?

தண்ணீர்

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் 36 வார்டுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருப்பத்தூர் கச்சேரி தெரு பகுதியில் பல வருடங்களாக குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யுமா? -மோகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick