28 Sep 2022 10:36 AM GMT
#17742
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
வாணாபுரம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். கரும்புகள் ஏற்றிய டிராக்டர்கள் மின் கம்பியை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சற்று உயரத்தில் கட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-சிவா, வாணாபுரம்.