Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Sep 2022 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#17503

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் மேட்டுக்கொல்லை மேற்கு தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரத்துறையினர் மின் விளக்கை சரி செய்து எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஷாஹித், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:35 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#17446

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

அரக்கோணம்-காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கல்லாறு மேம்பாலத்தில் மணல் மற்றும் குப்பைகள் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களின் கண்களில் தூசு விழுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் கிடக்கும் குப்ைபகளை அகற்ற ேவண்டும். -காளத்தி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:31 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#17444

மாடுகள் தொல்லை

மற்றவை

ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் சாலையில் மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் மாடுகள் சாலையிலேயே படுத்து விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மாடுகள் சாலையில் நடமாடாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.ஏழுமலை, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#17443

மின் விளக்கு எரியவில்லை

மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கோட்டை தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் மின் விளக்கு எரியவில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கலியபெருமாள், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#17442

புதர்களை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜாவில் உள்ள வெற்றிலை காரத்தெரு பகுதியில் செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அங்குள்ள புதர்களை அகற்ற நகராட்சி ஊழியர்கள் முன்வர வேண்டும். -கஜேந்திரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#17441

சரியாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

மின்சாரம்

திமிரியில் ஆரணி செல்லும் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் அருகே கலவை சாலையை இணைக்கும் கூட்ரோட்டில் உயர் கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. 6 விளக்கில் ஒரு விளக்கு மட்டுமே சில மணி நேரம் எரிகிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கு விஷ பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. உடனடியாக எரியாத உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும். -ப.வ.சங்கர், திமிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 11:42 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#17333

பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டுவாா்களா?

பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டுவாா்களா?மற்றவை

கீழ்பென்னாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?. -பொதுமக்கள், வைப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 11:32 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#17329

மின்சார வசதி தேவை

மின்சார வசதி தேவைமின்சாரம்

வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் இயங்கி வரும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மின்சார வசதி இல்லாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளும், மணிலா மூட்டைகளும் அடுக்கி வைக்கின்றனர். இரவில் அங்கேயே தங்குவதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மின்சார வசதி செய்து, அங்கு உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும். -கலையரசன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#17327

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

தூசி கிராமத்தில் வந்தவாசி-காஞ்சீபுரம் மெயின் ரோட்டில் சாய்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அதன் அருகில் மரம் ஒன்று உள்ளது. மழைக்காலத்தில் காற்று வீசினால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழும். மேலும் மரத்தின் வழியாக மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்கு வாய்ப்புள்ளது. அந்த மின்கம்பத்தை சரி செய்வார்களா? -காசிநாதன், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 11:21 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#17326

கால்வாய் நடுவே மின்கம்பம்

கால்வாய் நடுவே மின்கம்பம்மின்சாரம்

களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சந்து தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கழிவுநீர் கால்வாயுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கால்வாய் மட்டும் அமைத்துள்ளனர். அந்தக் கால்வாயில் ஒரு மின்கம்பத்தை நடுவே வைத்து கட்டி உள்ளனர். இதனால் கழிவுநீர் ஓட சிரமமாக உள்ளது. சாலையும் இன்னும் போடவில்லை. கழிவுநீர் கால்வாயில் உள்ள கம்பத்தை ஓரமாக ஒதுக்கி நட வேண்டும். இல்லையேல், கழிவுநீர் கால்வாயை ஒதுக்கி கட்ட வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள சாலை பணியை உடனடியாக போட வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 10:36 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17315

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் பாகாயம் போலீஸ் நிலையம் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் குடிநீர் வெளியேறி சாலையோரம் வழிந்தோடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். -சீனிமுகம்மது, பாகாயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 10:24 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#17312

அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் வசதி தேவை

அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் வசதி தேவைதண்ணீர்

வேலூர் மாநகராட்சி வார்டு 1-ல் ராஜீவ்காந்தி நகர், கல்புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் ஏராளமான குழந்தைகள் படிக்கிறார்கள். அங்கு தண்ணீர் வசதி இல்லை. இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் வசதியை செய்து தர வேண்டும். -பி.துரை, கல்புதூர்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick