Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Sep 2022 10:09 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17309

அடிபம்பு பழுது

அடிபம்பு பழுதுதண்ணீர்

வேலூர் அருகே செங்கானத்தம் பகுதியில் இருந்து மேலகுப்பம் செல்லும் சாலை ஓரம் சர்ச் தெரு பகுதியில் ஆழ்துளை அடிபம்பு உள்ளது. அதில் தண்ணீர் விழும் குழாய் இன்றி உள்ளது. பழுதான அடிபம்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 5:19 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#17285

சாலையை தரமாக சீரமைக்க வேண்டும்

சாலையை தரமாக சீரமைக்க வேண்டும்சாலை

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரிமலையில் மலைப்பாதையில் 9-வது வளைவில் சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் சேதம் அடைந்துள்ளது. சாலையில் சறுக்கிடும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். சாலையை தரமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருேகசன், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#17282

பழுதான சிமெண்டு சாலை

சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை பழுதாகி உள்ளது. இந்தச் சாலையை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 5:15 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#17281

விபத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

வாணியம்பாடி புதூர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் பகுதி குறுகலாக உள்ளது. இதனால் இதன் மீது வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகுள்ளாகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் பாலத்தின் மீது இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே மேம்பாலத்தில் விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுகவனம், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 5:13 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#17279

சாய்வாக உள்ள மின் கம்பம்

மின்சாரம்

மாதனூர் பகுதியில் உள்ள மாதனூர் ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள மின் கம்பம் சாய்வாக காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, மாதனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#17261

செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும்

மற்றவை

கலவையில் திமிரி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சாலை ஓரத்தில் பெரிய புதரும், செடி, கொடிகளும் வளர்ந்துள்ளது. அந்தப் புதரில் பாம்பு ஒன்று இருப்பதாக நேற்று மருத்துவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். எனவே மருத்துவமனை முன்பக்கம் உள்ள செடி, கொடி, புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது டாக்டர்கள், நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. -உமா, கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:39 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#17258

பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

சோளிங்கரில் இருந்து பாணாவரம் செல்லும் சாலையில் புலிவலம் கிராமம் அருகே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அந்தப் பணி தற்போது ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணிைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விைரந்து முடிக்க வேண்டும். -குமார், ஆயில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:36 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#17257

மின்விளக்குகள் எரியவில்லை

மின்விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

அரக்கோணம் சுவால்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் ராஜாஜி சிலை, காந்தி ரோடு-4 மற்றும் தலைமை தபால் நிலைய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் தெரு மின் விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. எனவே மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -முனுசாமி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#17255

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆற்காடு புதுத்தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் சாலையில் செல்லவே பயப்படுகிறார்கள். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -விநாயகம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#17253

கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை முத்துக் கடை பஸ் நிலையம் அருகே கழிவறைகள் உள்ளது. அது, சுகாதாரமின்றியும், பராமரிக்கப்படாமலும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி கழிவறைகளை சுத்தம் செய்து, முறையாக பராமரிக்க வேண்டும். -எம்.முனிசாமி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 12:42 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#17142

கால்வாய் பணியால் குடிநீர் குழாய்கள் சேதம்

கால்வாய் பணியால் குடிநீர் குழாய்கள் சேதம்தண்ணீர்

பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் 4 மாதமாக மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியால் குடிநீர் குழாய்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை ஒப்பந்ததாரர் அல்லது பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. உடனடியாக உடைந்த குடிநீர் குழாய்களை ஒப்பந்ததாரரோ அல்லது பேரூராட்சி நிர்வாகமோ சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -சுரேஷ்கண்ணன், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 12:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17141

தனிநபர் ஆக்கிரமிப்பால் சாலை பணி நிறுத்தம்

சாலை

வேலூர் மாவட்டம் பாகாயத்தில் இருந்து அ.கட்டுபடி கிராமம் வரை உள்ள சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. இதைப் புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவர் சாலையில் எனது பட்டா இடம் உள்ளது எனக் கூறி சாலையில் கல்லை நட்டுவைத்து ஆக்கிரமிப்பு செய்ததுடன் பணி நடக்காமல் தடுத்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகள் சென்று தட்டிக்கேட்டால், அவர்களை தனது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick