இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
பாணாவரம், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சோளிங்கரில் இருந்து பாணாவரம் செல்லும் சாலையில் புலிவலம் கிராமம் அருகே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அந்தப் பணி தற்போது ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணிைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விைரந்து முடிக்க வேண்டும்.
-குமார், ஆயில்.