Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Oct 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#18385

பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பயணிகள் நிழற்குடை கட்டவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகமோ அல்லது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். -கவிதா, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#18346

தினத்தந்திக்கு நன்றி

மின்சாரம்

ஆம்பூர் கஸ்பா ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் மின்வாரியத்துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் இணைந்து உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து எரிய விட்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:19 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#18345

மேம்பாலம் அமைக்க வேண்டும்

மேம்பாலம் அமைக்க வேண்டும்சாலை

நாட்டறம்பள்ளி அடுத்த டோல்கேட் என்ற இடத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூரை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் ஆபத்தான நிலையில் சாலையை கடக்கின்றனர். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி உள்ளன. அப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#18342

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு ரவுண்டனா அருகே 2 பக்கமும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. அருகில் திருமண மண்டபம், துணிக்கடை உள்ளது. ஏராளமானோர் வந்து செல்லும் இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் குண்டும் குழியில் இறங்கி செல்லும்போது, கழிவுநீர் அருகில் உள்ள பொதுமக்கள் மீது தெளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. பல மாதங்களாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைத்து, கழிவுநீர் ஓடுவதை தடுக்க வேண்டும். -சுவாமிநாதன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 5:09 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#18340

பொது வழியை சீரமைக்க வேண்டும்

சாலை

ஜோலார்பேட்டை ஒன்றியம் ரெட்டியூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக பொதுமக்கள் சந்தைக்கு சென்று வரும் வழி மோசமாக உள்ளது. இந்தப் பொது வழியில் விவசாயிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மழைக்காலங்களில் செல்ல சிரமமாக உள்ளது. ஆகையால் இந்தப் பொது வழியை சீர் செய்து கொடுக்க வேண்டும். -விநாயகமூர்த்தி, ரெட்டியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18333

மின்கம்பிகளுக்கு இடையே இன்டர்நெட் கேபிள்

மின்கம்பிகளுக்கு இடையே இன்டர்நெட் கேபிள்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி அன்புநகர் மெயின் தெருவில் மின்கம்பிகளுக்கு இடையே இன்டர்நெட் கேபிள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. மேலும் மின்கம்பங்கள் வழியாக தொடர்ந்து இணைப்புகள் கொண்டு செல்லப்படுகிறது. ஆபத்தான நிலையில் மின்சாரக் கம்பிகளின் நடுவே செல்லும் கேபிள்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செல்லத்துரை, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:33 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#18331

குப்பைகளை ஆற்றில் கொட்டும் அவலம்

குப்பைகளை ஆற்றில் கொட்டும் அவலம்குப்பை

குடியாத்தத்தை அடுத்த உப்பிரப்பள்ளி கிராமம் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனத்தில் கொண்டு வந்து ஆற்றில் கொட்டுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பாபுபாலாஜி, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:25 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#18326

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

வேலூர் விருத்தம்பட்டில் இருந்து தண்டலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலை வழியாகத்தான் அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இருந்தாலும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தவறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -ரங்கராஜன், விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:21 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18318

தெருவில் சிதறி கிடக்கும் குப்பைகள்

தெருவில் சிதறி கிடக்கும் குப்பைகள்குப்பை

வேலூர் மாநகராட்சியாக மாறிவிட்ட பின்னர் குப்பைத் தொட்டிகள் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தெருக்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாமல் வீடுகள் தோறும் சென்று ஊழியர்கள் குப்பைகளை சேகரித்துச் செல்கின்றனர். ஆனால் குப்பைகளை ஊழியர்களிடம் கொடுக்க இயலாத பொதுமக்கள் தெருவில் கொட்டி வருகின்றனர். இதனால் தெருக்களில் குப்பைகள் சிதறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சத்துவாச்சாரி அன்புநகர் 2-வது தெருவில் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி உள்ளனர். அந்தக் குப்பைகள் நடுரோடு வரை சிதறி கிடக்கிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 1:22 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#18186

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்குப்பை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்பக்கம் உள்ள புறவழிச்சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையையொட்டி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் காணப்படுகிறது. அருகில் உள்ள கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். பிளாஸ்டிக் கவர், டம்பளர் போன்றவற்றை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இந்த நிலையில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கிடப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 11:57 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#18178

பள்ளி குழந்தைகள் அச்சம்

பள்ளி குழந்தைகள் அச்சம்மற்றவை

கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளம் மூடாததால் தண்ணீர் தேங்கி உள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகசுந்தரம், நீலந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 11:47 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18177

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிதண்ணீர்

வேலூர் பாகாயம் போலீஸ் நிலையம் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் குடிநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. -சீனிமுகம்மது, பாகாயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick