திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பயணிகள் நிழற்குடை கட்டவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகமோ அல்லது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
-கவிதா, கண்ணமங்கலம்.