Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Nov 2022 12:13 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#22192

சாலையில் வழிந்தோடும் காழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் காழிவுநீர்கழிவுநீர்

வந்தவாசி தேரடி பஸ் நிறுத்தம் அருகில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கழிவுநீரை மிதித்து கடந்து செல்லும் அவலம் உள்ளது. கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்து அங்குள்ள கால்வாயை தூர்வார வேண்டும். -கந்தன், வந்தசாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 12:00 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#22177

சிறுமின்விசை தொட்டி பழுது

சிறுமின்விசை தொட்டி பழுதுதண்ணீர்

நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி கூட்ரோடு பகுதியில் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் சாலையோரம் அப்பகுதி பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, சிறுமின்விசை தொட்டி வைத்தனர். மக்கள் பயன்படுத்தி வந்த சிறுமின்விைச ெதாட்டி கடந்த சில மாதங்களாக உடைந்துள்ளது. இதனால் குடிநீர் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 11:51 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#22161

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் சங்கரன்பாளையம் ரிஜிஸ்டர் பெரியசாமி தெருவில் உள்ள சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது. அப்பகுதியில் வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. தார் சாலை தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை முழுவதும் ஆங்காங்கே சேதமாகி பள்ளங்கள் தோன்றியும், விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலையும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 11:29 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#22146

பாலம் சேதம்

பாலம் சேதம்சாலை

ஆற்காடு-செய்யாறு சாலையில் 7-வது கிலோ மீட்டர் தூரத்தில் அதாவது, புதுப்பாடி-அணைக்கட்டு அருகே சிறிய பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தின் சிமெண்டு சேதமாகி பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதம் அடைந்த பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், புதுப்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 11:22 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#22145

வேகத்தடை அமைக்கப்படுமா?

வேகத்தடை அமைக்கப்படுமா?மற்றவை

வேலூரில் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.சாலை, 5-வது பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சந்திப்புகளில் வேகத்தடை இல்லாதது விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. வேகமாக பலர் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். முதியவர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் இதனால் அச்சம் கொள்கின்றனர். நேருக்கு நேர் வாகனங்கள் மோதும் சூழல்களும் ஏற்பட்டுள்ளது. விபரீதம் ஏற்படும் முன்பு அனைத்து சந்திப்புகளிலும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் என்பது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 11:18 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#22144

மின்கம்பி அருகில் தொங்கும் விழுதுகளால் ஆபத்து

மின்கம்பி அருகில் தொங்கும் விழுதுகளால் ஆபத்துமின்சாரம்

கே.வி.குப்பம் அடுத்த சந்தைமேடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் உள்ளே உள்ள மரத்தில் இருந்து விழுதுகள் சுற்றுச்சுவர் பக்கத்தில் உள்ள தெருவில் தொங்கியபடி உள்ளன. இவை மின்சாரக் கம்பிகளை தொட்டப்படி தொங்கிக்கொண்டு இருப்பதால் அந்த வழியாக செல்வோைர மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின்கம்பிஅருகில் தொங்கும் விழுதுகளை அகற்ற வேண்டும். -செந்தில், சந்தைமேடு, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 11:12 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#22143

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

லத்தேரியை அடுத்த சந்தைமேடு போலீஸ் நிலையம் இடையே சுற்றுச் சுவரை ஒட்டிய பகுதிகளில் மக்கும் குப்பைகள், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் கலந்த குப்பைகள் கிடங்குபோல் கொட்டிக் கிடக்கிறது. இதன் நடுவே தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் நோய்கள் பரவ கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும். -ஜெயவேலன், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#22142

தெருவை மறித்து வைத்துள்ள கதவு அகற்றப்படுமா?

சாலை

வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோடு துணை அஞ்சலகம் பின்பக்கம் நார்வா சந்து தெரு உள்ளது. மறைவான சந்து தெரு என்பதால் பொதுமக்கள் அவசரத்துக்கு அங்கு இயற்கை உபாதையை கழிக்க செல்வர். இந்தநிலையில் வாலாஜா நகராட்சியில் அடங்கும் இந்தத் தெருவை மக்கள் பயன்படுத்த தடை செய்து, சட்டத்துக்கு புறம்பாக தெருவை மறித்து கதவுகளை அமைத்து பூட்டுப் போட்டு உள்ளனர். ஒரு வருடமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கதவுகளை அகற்ற வேண்டும். -நாராயணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#22141

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள காவல் நிலைய வீதியில் பல இடங்களில் குண்டு குழியுமாக இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் குண்டு குழியுமாக இருந்த சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 10:57 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#22140

நாய்கள் தொல்லை

மற்றவை

பாணாவரம் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாய்களால் நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். தெருவில் விளையாடும் குழந்தைகள், பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ, மாணவிகளை நாய்கள் துரத்தி கடிக்க வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும். -வசந்த், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 10:53 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#22139

கனரக வாகனங்களால் இடையூறு

கனரக வாகனங்களால் இடையூறுபோக்குவரத்து

வாலாஜாபேட்டை நகரின் நுழைவு வாயில்களான பைபாஸ் சாலைகளின் இருபுறத்திலும் மற்றும் கரிக்கல் மலை நுழைவுச்சாலை பகுதியிலும் பகல் நேரத்தில் அதிகளவில் கனரக வாகனங்கள் நுழைந்து வாலாஜாவில் பிரதான சாலைகளில் மக்களுக்கு தொடர் விபத்துகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக பகல் நேரத்தில் வாலாஜா நகரில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 5:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22081

பகலில் எரியும் மின் விளக்ைக அணைப்பார்களா?

பகலில் எரியும் மின் விளக்ைக அணைப்பார்களா?மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பல்வேறு தெருக்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெரு மின்விளக்குகளை பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருப்பத்தூரில் பல்வேறு தெருக்களில் பகலிலும் தெரு மின்விளக்குகள் தெரிந்து கொண்டே இருக்கிறது. அணைப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இதனால் மின்சாரம் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்கை அணைப்பார்களா? -எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick