இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவை மறித்து வைத்துள்ள கதவு அகற்றப்படுமா?
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோடு துணை அஞ்சலகம் பின்பக்கம் நார்வா சந்து தெரு உள்ளது. மறைவான சந்து தெரு என்பதால் பொதுமக்கள் அவசரத்துக்கு அங்கு இயற்கை உபாதையை கழிக்க செல்வர். இந்தநிலையில் வாலாஜா நகராட்சியில் அடங்கும் இந்தத் தெருவை மக்கள் பயன்படுத்த தடை செய்து, சட்டத்துக்கு புறம்பாக தெருவை மறித்து கதவுகளை அமைத்து பூட்டுப் போட்டு உள்ளனர். ஒரு வருடமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கதவுகளை அகற்ற வேண்டும்.
-நாராயணன், வாலாஜா.