Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • பாலம் சேதம்
23 Nov 2022 11:29 AM GMT
#22146

பாலம் சேதம்

பாலம் சேதம்
X
சாலை
புதுப்பாடி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

ஆற்காடு-செய்யாறு சாலையில் 7-வது கிலோ மீட்டர் தூரத்தில் அதாவது, புதுப்பாடி-அணைக்கட்டு அருகே சிறிய பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தின் சிமெண்டு சேதமாகி பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதம் அடைந்த பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், புதுப்பாடி.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick