Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jan 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#25195

திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய பஸ் நிலையம்

கழிவுநீர்

ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டணமில்லா சிறுநீர் கழிப்பகம் இல்லாததால் சென்னை பஸ் நிறுத்தம் இடத்தின் பின்பக்கம் காலியாக உள்ள இடத்தில் ஆண்களும், ஆளில்லாத நேரங்களில் பெண்களும் சிறுநீர் கழித்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால் சென்னை செல்லக்கூடிய பயணிகள் பஸ்சில் ஏறி அமர்ந்ததும் துர்நாற்றத்துக்கு ஆளாகின்றனர். பஸ்சில் சிறிது நேரமே அமரும் அவல நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டணமில்லா கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?-முத்துராஜா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:15 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#25194

ஆபத்தான நுழைவு பாதை

ஆபத்தான நுழைவு பாதைசாலை

திருவண்ணாமலை சாரோனில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு பாதையின் முன்பு கால்வாய் உள்ளது. இதனால் நுழைவு பாதையில் கால்வாய் செல்லும் இடத்தில் இரும்பு கம்பிகள் கொண்ட பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக அலுவலக வேலை நாட்களில் மோட்டார்சைக்கிள்கள், கார்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இரும்பு பாதை அமைக்கப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில் அது உடையும் நிலையில் உள்ளது. இரும்பு பாதையின் தாங்கு கம்பிகள் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில் சிமெண்டு உடைந்து ஆபத்தான நிலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#25193

சிமெண்டு சுவர்களை அகற்றுவார்களா?

சிமெண்டு சுவர்களை அகற்றுவார்களா?சாலை

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் எதிரே திருவண்ணாமலை-வேலூர் மெயின்ரோடு சாலையோரம் சிமெண்டு சுவர் உள்ளது. அந்தச் சிமெண்டு கான்கிரீட் சுவரை போக்குவரத்து அதிகம் நிறைந்த மெயின்ரோட்டில் பஸ் நிலையம் எதிரே வைத்துள்ளதால், பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் சிலர் நிழற்கூடம் உள்ளே அமராமல் சிமெண்டு சுவர் மீது அமர்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சிமெண்டு சுவரை அகற்றினால் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். பஸ்களும் சாலையில் நிற்காமல் நிழற்கூடம் எதிரே நின்று பயணிகளை ஏற்றி செல்ல வசதியாய் இருக்கும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 3:52 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#25176

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டில் சன்னதி தெரு, திருநீலகண்டர் தெரு, செம்படத்தெரு, ராமசாமி உடையார் தெருக்களில் கால்வாய்களை சரியாக தூர்வாருவது இல்லை. குப்பைகளை முறையாக சேகரிப்பது இல்லை. ஆங்காங்கே குப்பைகளும், கால்வாய்களில் கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும். கால்வாய்களை தூர்வார வேண்டும். குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்.-மோகன் கிருஷ்ணன், நலம் காக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 3:49 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#25174

குப்பைகளை அகற்ற முன்வருவார்களா?

குப்பைகளை அகற்ற முன்வருவார்களா?குப்பை

போளூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் குப்பைத்தொட்டி உள்ளது. அதில் ஏராளமான குப்பைகள் குவிந்து கீழே சிதறி கிடக்கிறது. குப்பைகளை அகற்ற பேரூராட்சி ஊழியர்கள் முன்வருவார்களா? -ராமர், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#25016

மேம்பால பணி தொடங்கப்படுமா?

மேம்பால பணி தொடங்கப்படுமா?சாலை

நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி பகுதியில் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மேம்பாலம் பணி ெதாங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அந்தப் பணி இன்னும் முடியவில்லை. தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரெயில் வரும்போது கேட் மூடி விடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பால பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25013

தார் சாலை அமைத்துத்தர வேண்டும்

சாலை

திருப்பத்தூர் டவுன் சிவனார் தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை போடப்படவில்லை. தற்போது கால்வாய் கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.-ராஜே ஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#25012

பயன்படாத குடிநீர் தொட்டி

பயன்படாத குடிநீர் தொட்டிதண்ணீர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 2 இடங்களில் பொது மக்களுக்காக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொட்டிகளும் பயன்படாத நிலையில் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் அமைத்த இந்தக் குடிநீர் தொட்டிகளை சரி செய்து பொதுமக்களும், நோயாளிகளும் பயன்படும் வகையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?-முத்து, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25006

கழிவுநீர் கால்வாய் மேலே கட்டப்பட்ட கட்டிடம்

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் புதுப்பேட்டை செல்லும் வழியில் ரெயில்வே பாலம் உள்ளது. அதன் கீழே இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை செல்கிறது. இதன் வழியாக ஆசிரியர் நகர் பகுதிக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்தச் சாலையில் இருபுறங்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயின் மேல் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார். இதனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லும் போது பொதுமக்கள் நடந்து கூட செல்லமுடியாத அளவுக்கு அந்தக் கட்டிடம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#25001

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் சாய்பான்சா தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை பழுது நீக்கி எரிய விட வேண்டும்.-இர்பாஸ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:45 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#24906

துணை சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

துணை சுகாதார நிலையம் திறக்கப்படுமா?மற்றவை

கலசபாக்கம் தாலுகா பழங்கோவில் கிராமத்தில் ஆண்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தற்போது அனைத்துக் கட்டுமான பணிகளும் முடிந்து விட்டது. ஆனால், அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மூடி கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறப்பார்களா?-ஆ.ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#24893

மின்மோட்டார் பழுதால் குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

வாலாஜா நகராட்சி 1-வது வார்டில் கரிக்கல் மலை பின்பக்கம் மாடு அறுக்கும் தொட்டி எதிரில் ஆழ்துளை கிணறு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது. அதன் பிறகு மோட்டாரை கழட்டி எடுத்துச் சென்ற நகராட்சி நிர்வாகம், மீண்டும் சரி செய்து பொருத்த வில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.-அழகர், வாலாஜா. .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick