Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Jan 2023 5:57 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#24887

கழிவு மணல்களை அகற்ற வேண்டும்

கழிவு மணல்களை அகற்ற வேண்டும்குப்பை

வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனை செல்லும் சாலையின் ஓரமாக கழிவு மணல்கள் மற்றும் கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் சாலை ஓரம் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஓரம் கிடக்கும் கழிவு மணல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#24886

கால்வாயை சரி செய்வார்களா?

கால்வாயை சரி செய்வார்களா?கழிவுநீர்

ஆரணி காந்தி ரோட்டில் பிள்ளையார் கோவில் தெரு முகப்பில் கால்வாய் முழுவதும் மூடப்படவில்லை. காற்றில் பறந்து வரும் குப்பைகள் கழிவுநீா் கால்வாயில் விழுகிறது. இதனால் கழிவுநீா் செல்ல வழியில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்ய வேண்டுகிறேன்.-குப்புசாமி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#24870

கல்வி குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும்

கல்வி குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும்மற்றவை

கலசபாக்கம் ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான பள்ளி கட்டிடத்தில் கலசபாக்கம் வட்டார தொடக்கப்பள்ளி கல்வி அலுவலக கிடங்காக செயல்படுகிறது. எங்கள் ஊரில் உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கு இட பற்றாக்குறை உள்ளது. அரசு உத்தரவால் ஏற்கனவே இருந்த பழுதடைந்த தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டனர். தற்போது 2 பள்ளிக்குமே இடம் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தொடக்கப்பள்ளி கல்வி குடோனாக செயல்படுவது வேதனையாக உள்ளது. எனவே கல்வி குடோனை அரசு வேறு இடத்துக்கு மாற்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#24869

கால்வாயை தூர்வாரப்படுமா?

கால்வாயை தூர்வாரப்படுமா?கழிவுநீர்

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஒரு நகைக்கடையோரம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாய் அடைப்பை தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட வழிவகை செய்ய வேண்டும்.-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 11:49 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#24868

சிதிலமடைந்த கோவில்

சிதிலமடைந்த கோவில்மற்றவை

பள்ளிகொண்டா சன்னதி தெருவில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அந்தக் கோவில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்தக் கோவிலை புனரமைப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பொதுமக்கள், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 11:42 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#24865

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

ராணிப்பேட்டை நகராட்சி 20-வது வார்டு காரை ஏஜின்டு பெருமாள் கோவில் தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரும்பு மின்கம்பம் நடப்பட்டது. அதன் அடிபாகத்தில் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 11:40 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#24864

முழுமை பெறாத சாலை பணி

முழுமை பெறாத சாலை பணிசாலை

வாலாஜா நந்தியாலம் ஊராட்சிக்கு உட்பட்ட நந்தியாலம் முதல் தென் நந்தியாலம் வரை இணைக்கும் சாலையை சீர் செய்ய 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பக்கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால் பணிகள் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இந்தச் சாலை பணியை முழுமையாக செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சி.சதிஷ்குமார், நந்தியாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 11:32 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#24863

மின் விளக்கை உயரத்தில் எரியவிட வேண்டும்

மின் விளக்கை உயரத்தில் எரியவிட வேண்டும்மின்சாரம்

அரக்கோணம் பஸ் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து உயர் கோபுர மின் விளக்கு அமைத்துள்ளனர். அந்த உயர்கோபுர மின் விளக்கு உயரத்தில் எரியாமல் கீழே இறக்கப்பட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் உயர் கோபுர மின் விளக்கை உயரத்தில் எரியவிட வேண்டும்.-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 10:44 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#24853

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

ஆரணி காந்தி ரோட்டில் நகராட்சி குடிநீர் குழாய் வால்வு பழுதடைந்துள்ளதால் தினமும் குடிநீா் திருப்பும்ேபாது குடிநீா் அதிக அளவில் கசிந்து சாலைகளில் வழிந்ேதாடும் அவல நிைல உள்ளது. மேலும் குடிநீரை நிறுத்தும்போது மேலே உள்ள கழிவுகள் அனைத்தும் குழாய்க்குள் செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் நகராட்சி குழாய் மூலம் தண்ணீர் குடிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை இருந்து வருகிறது. மேற்கண்ட பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.-ரவிக்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 11:30 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#24852

செடிகளுக்குள் சிக்கிய மின்கம்பம்

செடிகளுக்குள் சிக்கிய மின்கம்பம்மின்சாரம்

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை போலீஸ் சோதனை சாவடி அருகே இரட்டை மின்கம்பம் உள்ளது. கம்பங்களை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 10:45 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#24851

ரெயில் பயணிகளுக்கு இடையூறு

ரெயில் பயணிகளுக்கு இடையூறுமற்றவை

சோளிங்கர் (பாணாவரம்) ெரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையில் ெரயில்வே ஊழியர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள், பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே ெரயில் நிலைய கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் காத்திருக்கும் அறையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.-கோபால்,பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:56 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#24837

சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்தண்ணீர்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து வாணியம்பாடிைய நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கடந்த சில நாட்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக தேசிய நெடுஞ்சாலைைய கடந்து குடிநீர் எடுத்து வரும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீராக குடிநீர் வினியோகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick