Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Jan 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#24836

சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும்

சாலை

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலத்துக்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக திருப்பத்தூரில் கிருஷ்ணகிரி-வாணியம்பாடி சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தாலுகா அலுவலகம் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.-சுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#24835

கால்வாய் வசதி

கழிவுநீர்

ஜோலார்பேட்டை ஒன்றியம் காவேரிப்பட்டு கிராம காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள தெருவில் மழைநீர் தேங்குகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எங்கள் பகுதியில் கால்வாய் வசதி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், காவேரிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#24834

ஏரி கரையில் கொட்டப்படும் கழிவுகள்

குப்பை

திருப்பத்தூர் பஸ் நிலையத்தையொட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பி உபரி நீர் கடந்த 3 மாதங்களாக வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளும், கோழிக் கழிவுகளும் ஏரிக்கரையில் கொட்டப்படுகிறது. இதனால் ஏரிக்கரையில் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு நோய் பரவும் நிலை உள்ளது. எனவே ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தட்சணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#24824

பகலில் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

ஆம்பூைர அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் உள்ள ஷூ தொழிற்சாலை அருகே நேற்று முன்தினம் மதியம் எல்.இ.டி மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பகலில் மின் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மூர்த்தி, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#24803

சாலை வசதி வேண்டும்

சாலை

அரக்கோணம் தாலுகா மோசூர் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் அலுவலகத்துக்கு செல்ல சாலை வசதி செய்யப்படவில்லை. இதனல் கிராம நீண்ட தூரம் நடந்து சென்று பயணச் சீட்டை பெற்று வருகின்றனர். அதில் முதியவர்களும், பெண்களும் சிரமப்படுகின்றனர். எனவே ரெயில் நிலைய பயணச்சீட்டு அலுவலகத்தையும், மோசூர்-அரக்கோணம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சாலை வசதி செய்து தர மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், மோசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#24798

பாஸ் புத்தகத்தில் பதிவு செய்து தர வேண்டும்

பாஸ் புத்தகத்தில் பதிவு செய்து தர வேண்டும்மற்றவை

பாணாவரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் பலர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை விவரங்களை பதிவு செய்ய சேமிப்பு கணக்கு (பாஸ் புத்தகம்) புத்தகத்தில் கடந்த 6 மாதங்களாக வாடிக்கையாளரின் பண பரிமாற்ற விவரங்களை அச்சுப்பதிவு செய்து தராமல் உள்ளனர். வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கி அதிகாரிகள் சேமிப்பு கணக்கு புத்தகத்தில் பண பரிமாற்ற விவரங்களை பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அன்புச்செல்வன், வீரராகவபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#24796

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுமற்றவை

கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையோரம் பஸ் நிலையம், சந்தைமேடு இடையே உள்ளது. இதன் சுற்றுச்சுவர் ஓரம் அடிக்கடி மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது உடைத்து எடுக்கப்பட்ட இரும்பு படிகட்டு ஓரமாக வீசப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் தேங்காமல் வெளியேற வடிகால் அமைக்கவும், இப்பகுதியில் தேவையற்ற வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும் அதிகாரிகள் முன் வர வேண்டும். -குணசேகர், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#24793

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் பின்பக்கம் 40 அடி அகலம் கொண்ட கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்து சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் கால்வாயை தூர்வார வேண்டும். மேலும் கால்வாயை சாத்கர் ஊராட்சியில் இருந்து பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் கொண்டு செல்ல வேண்டும்.-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#24788

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் தபால் அலுவலக தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பள்ளம் தோண்டினார்கள். அப்போது குடிநீர் குழாய் உடைந்து விட்டது. குடிநீர் வினியோகம் செய்யும்போதெல்லாம் உடைந்த குழாய் வழியாக குடிநீர் வீணாக வெளியேறி சாலை முழுவதும் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அந்த இடத்தில் சேறும் சகதியுமாக உள்ளது. குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#24786

சாலைைய சீரமைக்க வேண்டும்

சாலைைய சீரமைக்க வேண்டும்சாலை

போளூரில் டைவர்ஷன் ரோடு பகுதியில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி, தனியார் கல்யாண மண்டபம், தனியார் நர்சரி பள்ளி, வீடுகள் உள்ளன. அந்தப் பகுதியில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் மாடுகளை கட்டி வைக்கிறார்கள். இதனால் அந்தச் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆர்.ஸ்டாலின், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#24785

ஏ.டி.எம். மைய குறைகளை தீர்க்க வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் தெருவில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. மேற்படி ஏ.டி.எம். மையத்தில் மின்சாரம் தடைபட்டால் ஏ.டி.எம். எந்திரம், குளிர்சாதன பெட்டி இயங்குவதில்லை. இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஏ.டி.எம்.எந்திரம் வேலை செய்வதில்லை. மேற்கூறிய குறைகளை நீக்கி பொதுமக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-டி.புகழேந்தி, கல்பூண்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#24784

வடிகால்வாய் வசதி தேவை

மற்றவை

கலசபாக்கம் தாலுகா விண்ணுவாம்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை உள்ளது. அதன் முன் பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. பின் பக்கம் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. தேங்கிய தண்ணீரை வடிய வைக்க கால்வாய் வசதி இல்லை. கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வடிகால்வாய் வசதி அமைத்துத்தருவார்களா?-பொதுமக்கள், விண்ணுவாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick