திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிமெண்டு சுவர்களை அகற்றுவார்களா?
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் எதிரே திருவண்ணாமலை-வேலூர் மெயின்ரோடு சாலையோரம் சிமெண்டு சுவர் உள்ளது. அந்தச் சிமெண்டு கான்கிரீட் சுவரை போக்குவரத்து அதிகம் நிறைந்த மெயின்ரோட்டில் பஸ் நிலையம் எதிரே வைத்துள்ளதால், பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் சிலர் நிழற்கூடம் உள்ளே அமராமல் சிமெண்டு சுவர் மீது அமர்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சிமெண்டு சுவரை அகற்றினால் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். பஸ்களும் சாலையில் நிற்காமல் நிழற்கூடம் எதிரே நின்று பயணிகளை ஏற்றி செல்ல வசதியாய் இருக்கும். சிமெண்டு சுவர்களை அதிகாரிகள் அகற்றுவார்களா?
-கதிர்வேல், கண்ணமங்கலம்.