Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jan 2023 5:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25239

பல ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை

மற்றவை

திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் கிராமம் திருப்பத்தூர் நகராட்சியில் இருந்தது. நில அளவையில் நகராட்சியில் இருந்து நீக்கப்பட்டு வெங்களாபுரம் கிராமத்தில் சேர்க்கப்பட்டது. வெங்களாபுரம் கிராமத்தில் உள்ள கடைசி கிராம நத்தம் எண்ணாக வழங்கி வேலூர் நில அளவையர் பதிவேடுகள்துறை மூலம் வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. நகராட்சியில் இருந்து நீக்கி பல ஆண்டுகளாகியும் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் அப்பகுதியில் பத்திரம் செய்யவோ, கடன் பெறவோ, மின்இணைப்பு பெறவோ முடியவில்லை. பல ஆண்டுகளாக போராடும் எங்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25238

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

நீர்நிலையில் கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நீர்நிலைப் பகுதியில் உள்ள சில கடைகளை மட்டும் அப்புறப்படுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மெயின் ரோட்டில் உள்ள கடைகள் அகற்றப்படவில்லை. இதேபோன்று பொன்னியம்மன் கோவில் தெரு, சிவராஜ் பேட்டை தண்டபாணி கோவில் தெரு பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#25237

சாலை பணியை முடிப்பார்களா?

சாலை பணியை முடிப்பார்களா?சாலை

வாணியம்பாடிைய அடுத்த திம்மாம்பேட்டையில் இருந்து அலசந்தராபுரம் செல்லும் சாலையில் பணிகள் முடிக்கப்பட்டதாக கூறி விட்டு அரைகுறையாக விடப்பட்டுள்ள சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து சாலை பணியை முழுமையாக முடித்து தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும்.-சந்திரன், அலசந்தராபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:51 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#25236

பள்ளி கட்டிடம் சேதம்

பள்ளி கட்டிடம் சேதம்மற்றவை

சோளிங்கரை அடுத்த தளவாய்ப்பட்டடை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் தற்போது சேதமடைந்துள்ளது. அந்தக் கட்டிடம் தற்போது பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்தக் கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிருஷ்ணராஜ், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#25235

ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும்

ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும்மற்றவை

வாலாஜா நகரில் எம்.பி.டி.ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகம் முன்பு நடைபாதையில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு இரும்பு கேட் பல வருடங்களாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் கூட அதை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.-ராஜ்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#25233

நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்மற்றவை

சோளிங்கரை அடுத்த ஜெ.ஜெ. நகர் பகுதிக்கு செல்லும் சாலை அருகே உள்ள குளத்துக்கு வரும் நீர்வரத்துக் கால்வாயில் அப்பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி அசுத்தம் செய்கிறார்கள். அந்தக் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. அந்தப் குப்பைகளை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுபாஷ், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#25232

முட்புதர்களை அகற்றுவார்களா?

முட்புதர்களை அகற்றுவார்களா?மற்றவை

வாலாஜாவில் இருந்து சோளிங்கர், அம்மூர் பிரியும் இடத்தில் சாலை ஓரம் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் முன்னால் செல்லும் வாகனம், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. பார்வை குறைவான வளைவு என்பதால், அவ்வப்போது இப்பகுதிகளில் விபத்துகள் நடக்கிறது. எனவே முட்புதர்களை அகற்றி, போக்குவரத்துக்கான இடையூறை சரி செய்வார்களா?-சத்தியராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25231

உடைந்து கிடக்கும் சிமெண்டு சிலாப்

உடைந்து கிடக்கும் சிமெண்டு சிலாப்மற்றவை

வேலூர் பென்லேன்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு மற்றும் பிரசவ பிரிவு கட்டிடம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பதற்காக இரு புறங்களில் சிமெண்டு சிலாப்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் உட்கார இடமின்றி நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் சிமெண்டு சிலாப்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திருநாவுக்கரசு, தென்னமரத்தெரு, வேலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25223

நடைபாதையில் குவியும் குப்பைகள்

நடைபாதையில் குவியும் குப்பைகள்குப்பை

வேலூர் சத்துவாச்சாரி பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் மர்மநபர்கள் சிலர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்தக் குப்பைகளை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் இழுத்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே நடைபாதையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#25219

விளையாட்டு மைதானத்தை சீர் செய்வார்களா?

விளையாட்டு மைதானத்தை சீர் செய்வார்களா?மற்றவை

குடியாத்தம் ஆர்.எஸ்.சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. அதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. ஆங்காங்கே மண்மேடுகள் உள்ளது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி விளையாட்டு மைதானத்தை சீர் செய்வார்களா?-ராஜேந்திரன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:48 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#25214

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

குடியாத்தம் நகரில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தால் கூட ஒதுங்குவது இல்லை. சாலைகளில் நடந்து பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளை மாடுகள் முட்ட வருகின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் போக்குவரத்துக்கும் இடையூறு செய்கின்றன. மேய்ச்சலுக்காக சாலையில் அவிழ்த்து விடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபாராதம் விதிக்க வேண்டும்.-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#25202

மக்களை பயமுறுத்தும் மரண பள்ளம்

மக்களை பயமுறுத்தும் மரண பள்ளம்சாலை

காட்பாடி காந்திநகரில் உள்ள சட்டக்கல்லூரி, பி.எம்.கல்லூரிக்கு செல்லும் சாலையின் நடுவே (கூட்டுறவு வங்கி எதிரே) பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தை மறைப்பதற்காக குப்பை கூளங்களை போட்டு மூடி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்வோர் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். மக்களை பயமுறுத்தும் மரணப்பள்ளத்தை மூட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-டி.கே.செல்வராசு, காட்பாடி.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick