Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Jan 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#25436

பட்டுப்போன மரத்தால் ஆபத்து

பட்டுப்போன மரத்தால் ஆபத்துமற்றவை

காட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம்-ஓடை பிள்ளையார் கோவில் இடையே, ஒரு தனியார் வங்கி அருகில் பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. அந்த மரம் கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அச்சத்தோடு சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாஸ்கரன், காந்திநகர். காட்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#25435

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிகழிவுநீர்

காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையோரம் பஸ் நிலையம்-சந்தைமேடு இடையே கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் ஓரம் அடிக்கடி மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது. அதேநேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது உடைத்து எடுக்கப்பட்ட இரும்பு படிக்கட்டு ஓரமாக வீசப்பட்டு இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மேற்பார்வையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#25434

பள்ளி அருகே குப்பைகளை எரிக்கும் அவலம்

பள்ளி அருகே குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

கே.வி.குப்பத்தை அடுத்த சந்தைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் குப்பைகளுடன் எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போருக்கும், மாணவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உடல் நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவமணி, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25427

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் கோட்டையில் அருங்காட்சியகம் செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. கடந்த 3 மாதமாக இந்த நிலை இருந்து வருகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#25423

சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் சில இடங்களில் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. குறிப்பாக செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சிறுபாலத்தில் சாலை அமைக்காமல் உள்ளதால் அடிக்கடி அந்தப் பகுதியில் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. முறையாறு அருகில் டோல்கேட் அமைக்கும் பணிக்காக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வரும் பணியும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. திருவண்ணாமலை செல்லும் சாலையில் திருவண்ணாமலை வெளிப்புற பைபாஸ் சாலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:38 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#25418

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிகுப்பை

போளூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் குப்பைகள் குவிந்து கிடந்தது. குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தினத்தந்தியில்செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியாக குப்பைகளை உடனடியாக அகற்றினர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.-ராமர், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:34 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#25415

காட்சி பொருளாக இருக்கும் சுகாதார வளாகம்

காட்சி பொருளாக இருக்கும் சுகாதார வளாகம்மற்றவை

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வரகூர் கிராமம். அங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி பல லட்சம் ரூபாய் செலவில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை, அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக வைத்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-குருமூர்த்தி, வரகூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:32 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#25414

சாலையோர கடைகளை அகற்ற வேண்டும்

சாலை

செங்கம் பேரூராட்சியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மெயின் ரோடு, போளூர் சாலை வரை சாலையின் இருபுறமும் சாலையோர கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. குறிப்பாக பழைய பஸ் நிலையம், மணிகூண்டு அருகிலும், காய்கறி மார்க்கெட், பழைய காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும், சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓர கடைகளை அகற்ற வேண்டும்.-சந்திரசேகர், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#25411

தட்டி சாயாமல் இருக்க சிலிண்டரை வைக்கும் அவலம்

தட்டி சாயாமல் இருக்க சிலிண்டரை வைக்கும் அவலம்மற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரிகள் சிலர் தங்களின் கடை விளம்பர போர்டை சாலையோரம் வைக்கின்றனர். அந்த விளம்பர போர்டு சாலையில் விழாமல் இருக்க கியாஸ் சிலிண்டரை ைவக்கிறார்கள். அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல சிரமமாகவும், அச்சமாகவும் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அசாதாரணமாக கியாஸ் சிலிண்டரை வைப்போர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கல்யாணராமன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 12:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#25327

கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி

மற்றவை

அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. அந்த ரெயில் நிலையத்தை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அந்த ரெயில் நிலையத்தில் மேம்பாலப் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேம்பாலப் பணியை தொடங்கி விரைந்து முடிக்க மத்திய அரசு அதிகாரிகள் முன் வர வேண்டும்.-கோ.லட்சுமிநாராயணன், அன்வர்திகான்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#25260

'தினத்தந்தி'க்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

ஜோலார்பேட்டை அருகே புது ஓட்டல் தெருவில் கடந்த சில மாதங்களாக குண்டு குழியுமாக இருந்த சாலையை குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை வசதியை அமைக்கும் பணியை தொடங்கினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.-மு. நந்தினி, வெலக்கல்நத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#25240

மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

மற்றவை

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு-பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. ஒருசில இடங்களில் தேசிய நெடுஞ்சாலையிலேயே மாடுகள் படுத்துக் கொள்கின்றன. அந்த இடத்தில் மாடுகளால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராம், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick