Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jan 2023 11:00 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25513

கடமைக்கு வைக்கப்பட்ட பெயர் பலகை

கடமைக்கு வைக்கப்பட்ட பெயர் பலகைமற்றவை

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை சாலை பணிக்காக அவர்கள் அப்புறப்படுத்தினர். ஆனால் சாலை பணி முடிவடைந்து சில நாட்களாகியும் அகற்றப்பட்ட பெயர் பலகையை நிரந்தரமாக அமைக்காமல் கடமைக்காக வைக்கப்பட்டது போல் பெயர் பலகை இருக்கிறது. அதை முறையாக வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 10:53 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25512

கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்

கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்குப்பை

வேலூர்-ஆரணி சாலையில் உள்ள கண் மருத்துவமனைக்கு பின்புறம் திருமலைரெட்டி தெரு உள்ளது. இங்கு சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தொட்டி இடிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டிட கழிவுகளை அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர். அங்கு பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. கட்டிட கழிவுகளை அகற்றி, அங்குக் குப்பைக்கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25484

அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்

சாலை

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு கிராமப் பகுதியில் இருந்து நகராட்சி பகுதியில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், திருமால் நகர் குள்ளதாச்சாரி வட்டம், குடியரசு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. உடனடியாக நகராட்சி பகுதிகளில் இணைத்து பாதாள சாக்கடை, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.-மு.வெற்றி கொண்டான், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#25482

டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மற்றவை

ஆம்பூர் பை-பாஸ் சாலையில் ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பள்ளிகள், கோவில்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அந்த டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விடுவதால் பை-பாஸ் சாலையில் மாலை நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.-தினேஷ் குமார், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#25476

மூடியே கிடக்கும் சுகாதார வளாகம்

மூடியே கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் சுகாதார வளாகம் மூடியே கிடக்கிறது. பாழடைந்து வரும் அந்தக் கட்டிடத்தை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பெருமாள், லட்சுமிபுரம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#25464

கால்களை பதம்பார்க்கும் சாலை

கால்களை பதம்பார்க்கும் சாலைசாலை

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் உள்ள 8-வது வார்டு குருமன்ஸ் வட்டத்தில் பஞ்சாயத்து சார்பாக பேவர் பிளாக் சாலை அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, இதுநாள் வரை சாலைப்பணி நடக்கவில்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியோர், பெண்கள், சிறுவர், சிறுமிகளின் கால்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுநாள் வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#25452

பகலில் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

ஆம்பூரை அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் எல்.இ.டி.மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#25450

ரெயில் நிலைய நடைமேடை நீளம் அதிகரிக்கப்படுமா?

போக்குவரத்து

சோளிங்கர் (பாணாவரம்) ெரயில் நிலையத்தின் நடைமேடை எண்:2 மற்றும் 3 ஆகியவற்றின் நீளம் குறைவாக இருப்பதால் ஏலகிரி, லால்பாக், காவேரி மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பெண்கள் பயணிக்கும் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ெரயிலில் ஏறி இறங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பாணாவரம் ெரயில் நிலைய பிளாட்பார எண்:2 மற்றும் 3 ஆகியவற்றின் நீளத்தை அதிகரிக்க ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-சுமதி, வீரராகவபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#25447

பயனற்ற மின் கம்பத்தை அகற்றுவார்களா?

பயனற்ற மின் கம்பத்தை அகற்றுவார்களா?மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு சாலை ஓரமாக புதிய மின் கம்பங்கள் அமைத்தனர். இதில் நகராட்சி அலுவலகம் முன்பும், தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்திலும் தரையில் கிடக்கும் பழைய மின் கம்பங்களை அப்படியே விட்டு சென்றதால் பஸ் நிறுத்தத்துக்கு வருபவர்களும், வயது முதிர்ந்தவர்களும் கால் இடறி கீழே விழும் அவலம் நடந்து வருகிறது. பயனற்ற மின் கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பொது மக்கள், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#25444

தெரு மின் விளக்கு எரியுமா?

மின்சாரம்

வாலாஜாவில் கோனேரி தெரு, பரசுராமன் தெரு சந்திப்பில் வாலாஜா நகராட்சி பராமரிப்பில் உள்ள மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை உடனடியாக நடவடிக்கை எடுத்து, எரியாத மின் விளக்கை சரி செய்து எரிய விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.-கோவிந்தராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#25442

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் கர்ணாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடந்தாங்கல் கிராமத்தில் இருந்து பாணாவரம் செல்லும் தார் சாலை மழையின் காரணமாக ஜெல்லிக்கற்கள் பெயர்ந்து நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் வேடந்தாங்கல் - பாணாவரம் தார் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, வேடந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25437

பள்ளத்தை மூடுவார்களா?

பள்ளத்தை மூடுவார்களா?சாலை

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலம் 36-வது வார்டு தேவராஜ் நகர் பகுதியில் ஆர்.கே.மாதா கோவில் அருகில் சாலையின் நடுேவ வட்டமாக பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்துக்கு மூடி போடுவார்களா?-பொதுமக்கள், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick