இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில் நிலைய நடைமேடை நீளம் அதிகரிக்கப்படுமா?
பாணாவரம், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சோளிங்கர் (பாணாவரம்) ெரயில் நிலையத்தின் நடைமேடை எண்:2 மற்றும் 3 ஆகியவற்றின் நீளம் குறைவாக இருப்பதால் ஏலகிரி, லால்பாக், காவேரி மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பெண்கள் பயணிக்கும் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ெரயிலில் ஏறி இறங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பாணாவரம் ெரயில் நிலைய பிளாட்பார எண்:2 மற்றும் 3 ஆகியவற்றின் நீளத்தை அதிகரிக்க ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சுமதி, வீரராகவபுரம்.