Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jan 2023 6:37 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#25576

அலுவலக பிரிைவ கீழ் தளத்துக்கு மாற்றுவார்களா?

அலுவலக பிரிைவ கீழ் தளத்துக்கு மாற்றுவார்களா?மற்றவை

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள கட்டிடத்தில் வருவாய்த்துறையின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலகம் மாடி பகுதியில் உள்ளதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அந்த அலுவலகத்துக்கு செல்ல படிக்கட்டுகளில் மிகவும் சிரமப்பட்டு ஏறி இறங்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக கீழ்பகுதியில் அந்தப் பிரிவை மாற்றிவிட்டு, மற்ற பிரிவில் ஒன்றை மேல் பகுதிக்கு மாற்ற வேண்டும் என முதியோர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 1:44 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#25573

மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்

மின்சாரம்

அரக்கோணம் கும்பினிபேட்டை மின்வாரியத்துக்கு உட்பட்ட சக்தி நகர் 40 அடி சாலையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசியபடி உள்ளன. இது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் மரக் கிளைகளை அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பொதுமக்கள், சக்திநகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 1:25 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#25568

உணவின் தரம் உறுதி செய்யப்படுமா?

மற்றவை

அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவின் தரம் குறைந்த நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் காலை மற்றும் மதியத்தில் இங்கு வந்து உணவு சாப்பிடுகின்றனர். ஆனால் இங்கு உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.-நவீன், சுவால்பேட்டை அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 1:10 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#25565

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே பல பஸ்கள் வந்து பின்நோக்கி சென்று, மீண்டும் முன்னோக்கி சென்று பல ஊர்களுக்கு செல்கின்றன. அவ்வாறு பஸ்கள் வந்து திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. அங்கு அருகில் இருக்கும் போலீசார் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுப்பார்களா?-எஸ்.எழிலன், கருங்காலிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 12:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25556

சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் சரி செய்யப்படுமா?

சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி 2-வது மண்டலம் 24- வது வார்டுக்கு உட்பட்ட 5-வது தெருவின் அருகே பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. அந்தக் கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்ல சிறு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பாலத்தின் தடுப்புச் சுவர் உடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்தச் சிறு பாலத்தின் தடுப்புச் சுவர் சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 6:35 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#25552

குண்டும் குழியுமான சாலைகள்

குண்டும் குழியுமான சாலைகள்சாலை

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடமாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பாலாஜி நகர், ராஜகோபாலாபுரம் ஆகிய பகுதியில் சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையோரம் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும்.-கோபிநாத், பாலாஜி நகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 12:33 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#25551

மின்சார டிரான்ஸ்பார்மரை பராமரிக்க வேண்டும்

மின்சார டிரான்ஸ்பார்மரை பராமரிக்க வேண்டும்மின்சாரம்

வேலூர் மாவட்டம் மேல்பட்டிக்கு சொந்தமான மின்சார டிரான்ஸ்பார்மர் கீழ்பட்டியில் உள்ளது. அது அடிக்கடி பழுதடைகிறது. இதனால் வளத்தூர் கிராமத்தில் உள்ள 3 ஆழ்துளை குடிநீர் கிணறுகள் பாதிக்கப்படுவதால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே மேல்பட்டி மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை முறையாக பராமரிக்க வேண்டுகிறேன்.-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 6:38 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25549

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் தபால் அலுவலக தெருவில் ஒரு மாதத்துக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். பள்ளம் தோண்டும்போதும் குடிநீர் குழாய் சேதம் அடைந்து விட்டது. குடிநீர் வினியோகிக்கும்போது குழாய் உடைப்பில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அந்த இடத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சேறும் சகதியுமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.-அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 12:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25546

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பார்களா?

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பார்களா?மற்றவை

திருப்பத்தூர் நகரில் ராஜன் தெருவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் திறக்கப்படாமல் மூடியே வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பார்களா?-ஜியாவுதீன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 6:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#25543

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்சாலை

வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பேரி ஊராட்சி ராமாபுரம் அருந்ததியர் காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்தத் தெருவுக்கு செல்லும் சாலை சரியில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.-கிராம மக்கள், ராமாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 12:04 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#25536

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வந்தவாசி சன்னதி் தெருவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகள் நடுரோட்டிலேயே நிற்கின்றன. அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில்லை. காலை, மாலை நேரத்தில் பள்ளி சிறுவர், சிறுமிகள் சாலையில் வரும்போது முட்டித் தள்ளுகின்றன. போக்குவரத்துக்கு தொல்லை கொடுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுப்பது மட்டுமின்றி அபராதம் விதிக்க வேண்டும்.-ச.முத்துகுமார், சன்னதி தெரு, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:54 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#25523

நாற்காலிகள் சேதம்

நாற்காலிகள் சேதம்மற்றவை

ஆரணி கோட்டை மைதானத்தில் நடைப்பயிற்சிக்காக 4 புறமும் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8 இடங்களில் அமைக்கப்பட்ட இரும்பு நாற்காலிகள் சேதம் அடைந்துள்ளன. நடைப்பயிற்சியில் ஈடுபடுவோர் சிறிது நேரம் அமைர்ந்து இளைப்பாற போதிய நாற்காலி வசதிகள் இல்லை. தற்போது உள்ள நாற்காலிகளில் அமர்ந்தாலும் அவர்கள் கீழே விழும் அவல நிலையில் உள்ளன. கோட்டை மைதானம் தற்போது விளையாட்டுத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆரணி நகராட்சி எந்த விதத்திலும் கண்டு கொள்வதில்லை. நான்கு புறமும் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick