Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jan 2023 1:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#25815

மின் விளக்கு அமைக்க வேண்டும்

மின் விளக்கு அமைக்க வேண்டும்மின்சாரம்

கலவை அருகே வேலூர் மாவட்டத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தையும் பிரிக்கும் எல்லையாக கமலநதி உள்ளது. அந்த நதியின் குறுக்ேக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலம் வாழைப்பந்தல் முணுக்கப்பட்டு கிராமங்களை இணைக்கும் மேம்பாலமாக உள்ளது. அந்தப் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் ெசல்வோர் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கமலநதியின் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எல்.ஆர்.ராஜேந்திரன், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:44 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#25814

புதர்களை அகற்ற வேண்டும்

புதர்களை அகற்ற வேண்டும்குப்பை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் அருகே காந்திநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உட்காரவோ, நிற்கவோ முடியாத அளவில் புதர் மண்டி காணப்படுகிறது. அதில் பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே புதர்களை அகற்ற வேண்டும் என மக்கள் எதிா்பார்க்கின்றனர். -சிங்கராயர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:42 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#25813

மைதானத்தை தூய்மைப்படுத்துவார்களா?

மைதானத்தை தூய்மைப்படுத்துவார்களா?குப்பை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மைதானம் உள்ளது. இந்த மைதானம் நகராட்சி எல்லையின் முடிவில் உள்ளது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று அதிகளவில் புதர் மண்டி உள்ளது. அப்பகுதிகளில் கொடிய விஷமுள்ள பாம்புகள், பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மைதானத்தில் உள்ள புதர்களை அகற்றி தூய்மைப்படுத்துவார்களா?-சுரேஷ்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:38 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#25811

விரைந்து முடிக்க வேண்டும்

விரைந்து முடிக்க வேண்டும்சாலை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 6, 7-வது நடைமேடைக்கு பயணிகள் செல்ல உயர்மட்ட நடைமேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். நடைமேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25808

கலெக்டர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு

மற்றவை

திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை இடிக்க ஐகோர்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சில இடங்களில் மட்டும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்துள்ளனர். மேலும் வாணியம்பாடி மெயின் ரோட்டில் ஆறு மற்றும் குட்டை புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்றவில்லை. அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடங்களை இடித்து இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#25806

கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம்

கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம்கழிவுநீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பில் 5 இடங்களில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. குறுகிய தெரு என்பதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:30 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#25805

ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறப்பார்களா?

ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறப்பார்களா?மற்றவை

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு பல மாதங்களாக திறப்பு விழாவுக்காகக் காத்துக் கிடக்கிறது. அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறக்க முன்வர வேண்டும்.-எஸ்.ராஜா, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#25802

சாலையில் ஓடும் தண்ணீர்

சாலையில் ஓடும் தண்ணீர்சாலை

ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து புத்துக்கோவில் செல்லும் சாலையில் பெரிய கம்பியம்பட்டு அருகே உள்ள சாலையில் தினமும் தண்ணீர் செல்வதால் தார் சாலை பாசி பிடித்து வழுக்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் வழுக்கி விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில் பாலம் அமைத்துத் தர வேண்டும்.-இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25687

கற்களாக காட்சியளிக்கும் ஆஸ்பத்திரி வளாகம்

சாலை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை உட்காருவதற்கான வசதிகள் ஏதுவும் இல்லை. மேலும் குறிப்பாக அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கற்களுடன் கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளது. எனவே கரடுமுரடாக காட்சியளிக்கும் ஆஸ்பத்திரி வளாக முழுவதும் தார் சாலை அல்லது சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.-கவுதம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 2:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#25589

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் ஏ.கஸ்பா புதுத்தெரு அருகே நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. சாலையில் சிறுவர், சிறுமிகள் சென்றால் நாய்கள் குரைக்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல வேண்டும்.-பிரசாந்த், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 2:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25584

பூங்கா சீர் செய்யப்படுமா?

பூங்கா

திருப்பத்தூர் அரசு தோட்ட பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள திருப்பத்தூர் நகராட்சி எதிரே உள்ள பூங்கா பராமரிக்காமல் உள்ளது. இந்தப் பூங்காவை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. எனினும், பூங்காைவ சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 2:02 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#25582

கழிவறை பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா?

கழிவறை பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா?மற்றவை

சோளிங்கர் (பாணாவரம்) ெரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிவறை பணிகள் முழுமையாக முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் திறக்கப்படாமல் மூடியே உள்ளது. இதனால் ெரயில் பயணிகள், குறிப்பாக பெண்கள் கழிப்பிட வசதியின்றி அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவறையை பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்குமா?-செல்வம், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick