திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கலெக்டர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை இடிக்க ஐகோர்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சில இடங்களில் மட்டும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்துள்ளனர். மேலும் வாணியம்பாடி மெயின் ரோட்டில் ஆறு மற்றும் குட்டை புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்றவில்லை. அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடங்களை இடித்து இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.