திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாற்காலிகள் சேதம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி கோட்டை மைதானத்தில் நடைப்பயிற்சிக்காக 4 புறமும் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8 இடங்களில் அமைக்கப்பட்ட இரும்பு நாற்காலிகள் சேதம் அடைந்துள்ளன. நடைப்பயிற்சியில் ஈடுபடுவோர் சிறிது நேரம் அமைர்ந்து இளைப்பாற போதிய நாற்காலி வசதிகள் இல்லை. தற்போது உள்ள நாற்காலிகளில் அமர்ந்தாலும் அவர்கள் கீழே விழும் அவல நிலையில் உள்ளன. கோட்டை மைதானம் தற்போது விளையாட்டுத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆரணி நகராட்சி எந்த விதத்திலும் கண்டு கொள்வதில்லை. நான்கு புறமும் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு நாற்காலிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-சுந்தரம், ஆரணி.