வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர்-ஆரணி சாலையில் உள்ள கண் மருத்துவமனைக்கு பின்புறம் திருமலைரெட்டி தெரு உள்ளது. இங்கு சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தொட்டி இடிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டிட கழிவுகளை அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர். அங்கு பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. கட்டிட கழிவுகளை அகற்றி, அங்குக் குப்பைக்கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, வேலூர்.