திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய பஸ் நிலையம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டணமில்லா சிறுநீர் கழிப்பகம் இல்லாததால் சென்னை பஸ் நிறுத்தம் இடத்தின் பின்பக்கம் காலியாக உள்ள இடத்தில் ஆண்களும், ஆளில்லாத நேரங்களில் பெண்களும் சிறுநீர் கழித்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால் சென்னை செல்லக்கூடிய பயணிகள் பஸ்சில் ஏறி அமர்ந்ததும் துர்நாற்றத்துக்கு ஆளாகின்றனர். பஸ்சில் சிறிது நேரமே அமரும் அவல நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டணமில்லா கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-முத்துராஜா, ஆரணி.