Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 March 2023 4:20 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29309

நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்

நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்சாலை

வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே பில்டர்பெட் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதுபோக பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நடைபாதையில் ஒரு சிலர் நிரந்தரமாக கடை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதை வழியாக செல்ல முடியாமல் சாலையில் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் நிரந்தரமாக வைத்துள்ள கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.(படம்) நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#29308

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சியில் குடியாத்தம், வேலூர், ஆம்பூர், ஆசனாம்பட்டு செல்லும் சாலையில் அரசு வங்கி உள்ளது. அந்த வங்கிக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். வங்கி எதிரே எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. வங்கிக்கு எதிேர வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகிலேயே காவல்துறை இருந்தும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன் வரவில்லை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் முன்வருவார்களா?-சுந்தரமூர்த்தி, ஒடுகத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:50 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#28400

பால் பூத் வைக்கப்பட்ட அஸ்திவாரத்தால் இடையூறு

பால் பூத் வைக்கப்பட்ட அஸ்திவாரத்தால் இடையூறுமற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலை பஸ் நிலையத்தில் தனிநபர் ஒருவர் ஆவின் பால் பூத் கடை வைக்க அஸ்திவாரம் போட்டு கட்டிடம் கட்டினார். பால் பூத் வைக்க சிலர் எதிர்ப்பு கிளம்பியதால் வைக்கவில்லை. கட்டிட அஸ்திவாரம் பாதியிலேயே மேடை போல உள்ளது. இதனால் இப்பகுதியில் பஸ்கள் திரும்ப முடியாமல் உள்ளது. இந்த மேடையை சுற்றி ஆட்டோக்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் நிற்க வேண்டிய பஸ்கள் சாலையில் நின்று செல்கின்றன. எனவே போக்குவரத்துக்கும், வாகனங்கள் சென்று வரவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பாதியிலேயே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:46 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#28392

தபால் பெட்டியை வேறு இடத்தில் மாற்ற வேண்டும்

தபால் பெட்டியை வேறு இடத்தில் மாற்ற வேண்டும்மற்றவை

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே காந்தி ரோடு பெரியார் மாளிகை பகுதியில் உள்ள மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் எப்போது தபால் எடுக்கப்படுகிறது என்ற நேர தகவல் குறிப்பிடப்படவில்லை. தபால் துறையினர் உடனடியாக நேரம் குறிப்பிட வேண்டும். பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொது இடத்தில் தபால் பெட்டியை வைக்க வேண்டும். மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ளதைப் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.-ரவிச்சந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:43 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#28387

மின் விளக்கு எரியுமா?

மின் விளக்கு எரியுமா?மின்சாரம்

வந்தவாசியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள காந்தி ரோட்டில் மின்கம்பங்களில் இரவில் மின்விளக்குகள் இல்லாததாலும், மின் விளக்குகள் எரியாதாலும் இருட்டில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆச்சத்துடன் செல்கின்றனர். மின் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை பழுது நீக்கி எரிய விட வேண்டும். ேமலும் மின்கம்பத்தில் வளா்ந்த ெகாடிகளை அகற்ற வேண்டும்.-சுரேஷ், சென்னாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:39 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#28378

குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

குப்பை

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள வளத்தோட்டம் போகும் வழியில் டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை கொட்டுவது, தீ வைத்து எரிப்பதைத் தடுக்க வேண்டும்.-வேலுமணி, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:36 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#28374

நாய்கள் தொல்லை

மற்றவை

செங்கம் நகரில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாலை, இரவில் தெருகளில் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. இரவில் மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. சிறுவர்கள், பள்ளி குழந்தைகள் தெருவில் விளையாட அச்சப்படுகின்றனர். செங்கத்தில் மேலப்பாளையம் பகுதியில் வெறிநாய் அப்பகுதியில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. அப்பகுதியில் செல்பவர்களை திடீரெனத் துரத்தி பாய்ந்து கடிக்க வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் மேலப்பாளையம் பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:33 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#28370

கால்நடை குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

கால்நடை குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?தண்ணீர்

கே.வி.குப்பம் சந்தைப் பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டம் 2018-19ன் கீழ் ரூ.20 ஆயிரம் செலவில் கால்நடை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இது, தற்போது முட்புதர்கள் மண்டி பயனற்றுக் கிடக்கிறது. இதை வரும் கோடைக்காலத்தை முன்னிட்டு கால்நடைகளின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க, இந்தத் தொட்டியைச் சுத்தம் செய்து, சுற்றி உள்ள புதர்களை அகற்றி, சந்தைக்கு வரும் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.-கண்ணன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:28 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#28367

ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?மின்சாரம்

கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம் பலவநத்தம் கிராமத்தில் ஓம் சக்தி கோவில் பின்பக்கம் ஆபத்தான நிலையில் மின் கம்பம் சற்று சாய்ந்தபடி உள்ளது. இதுபற்றி பலமுறை எடுத்துக் கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. உடனடியாக இதை செங்குத்தாக நட மின்வாரியத்துறையினர் முன்வர வேண்டும்.-பாலகிருஷ்ணன், பலவநத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:20 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28365

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

வாலாஜா புதிய வட்டாட்சியர் அலுவலகம் பழைய அரசு மருத்துவமனை எதிரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து உள்ளே அடங்கி உள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகம் முன்பில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் இருக்கும் இடமே பொதுமக்களுக்கு தெரியவில்லை. வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் பலகை உள்ளது. இதை இங்கிருந்து அகற்றி இப்போதுள்ள இடத்துக்கு முன்னால் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொருத்த வேண்டும். இதனால் பொதுமக்கள் அலைகழிப்பு குறையும். அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:14 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28362

கருவூல நுழைவு வாயில் திறக்கப்படுமா?

மற்றவை

வாலாஜா பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை பக்கத்தில் சார் நிலை கருவூலம் உள்ளது. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே தனியாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நுழைவு வாயில் பொதுமக்கள், பயனாளிகள் வரவிடாமல் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த அலுவலகத்துக்கு வரும் மக்கள் பஸ் நிலையம் எதிரில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் வழியாக வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 11:03 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28351

ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவது தடுக்கப்படுமா?

மற்றவை

வாலாஜாவில் உள்ள பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பின்பக்கம் உள்ள ஏரியில் கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்ைபகள் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி தினமும் கொட்டப்படுகிறது. அந்த வழியே வரும் நாய்கள், பன்றிகள் அந்த மூட்டைகளை சிதைத்து சாலைக்கு இழுத்துச் சென்று சாப்பிடுகின்றன. இதனால் இறைச்சி கழிவுகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. இதனால் அருகில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உடனடியாக ஏரி பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் தகுந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick