Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 March 2023 10:47 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#28345

தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

வேலூர் சைதாப்பேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே உள்ள தெரு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சிதறி காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் குப்பைகளை எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராம்சுந்தர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 10:38 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#28344

கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணி

மற்றவை

திருப்பத்தூர் நகரில் புதுக்பேட்டை ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணி கேட்டூர் முத்துமாரியம்மன் கோவில் வரை மட்டுமே நடந்துள்ளது. கேட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ரெயில்வே தரைபாலம் வரையிலான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்தப் பணி நிறைவடைந்தால் மழைக்காலத்தில் மழைநீர் தங்கத்தடையின்றி செல்லும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-தங்கராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 10:36 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#28343

தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் வைக்கப்படுமா?

தண்ணீர்

தற்போது கோடைக்காலம் ெதாடங்கி உள்ளது. இதனால் மக்களின் தாகம் தீர்க்க ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் தண்ணீா் குடிப்பதற்கு டம்ளர் இல்லை. இதனால் தண்ணீர் தொட்டி வைத்தும் எந்தப் பயனும் இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிப்பதற்கு டம்ளர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..-வெண்பிரணவ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 10:32 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#28341

வாகனங்களால் இடையூறு

வாகனங்களால் இடையூறுமற்றவை

வாணியம்பாடி போலீஸ் நிலையங்கள் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிற்பதால் போலீஸ் நிலையம் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட அதிகாரிகள் அந்த வாகனங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முனிசாமி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 10:28 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#28340

ஆபத்தான குடிநீர் தொட்டி

ஆபத்தான குடிநீர் தொட்டிதண்ணீர்

ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மாணங்கோவில் ஊராட்சி பகுதியில் உள்ள நாயனத்தியூரில் அப்பகுதி பொது மக்களுக்கு கடந்த 1963-ம் ஆண்டு கட்டப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயனற்ற நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக்கோரி பல முறை புகார் கொடுத்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் குடியிருப்பு பகுதியில் இடிந்து விழும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 10:20 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#28339

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#28275

சாலையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்

சாலை

வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு தனியார் பெட்ரோல் பங்குக்காக ஏராளமான இடம் ஒதுக்கப்பட்டு, தடுப்புகள் இல்லாமல் விட்டுள்ளனர். தாலுகா அலுவலகம், தீயணைப்புத்துறை, நகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் வழிகள் மூடப்பட்டுள்ளன. சாலையில் தடுப்புகள் அமைக்காமல் இடைவெளி விட்டுள்ள பகுதியில் தினமும் வாகன விபத்துகள் நடக்கின்றன. சாலையில் வாகனங்கள் வளைந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#28274

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

ஆம்பூர் ரெட்டித்தொப்பு பகுதியில் உள்ள ஒரு தெருவில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#28273

மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள அரசு மதுபானக்கடை அருகில் அனுமதியின்றி நடக்கும் மதுபான பாரில் எந்நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.-பொதுமக்கள், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#28272

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்

மற்றவை

ஏலகிரிமலை ஊராட்சியில் புங்கனூர் கிராமத்தின் மெயின் ரோடு முதல் படகு இல்லம் செல்லும் வரை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. அதிகாரிகள் எச்சரித்து சில கடைகள் மட்டும் அகற்றப்பட்டன. ஆனால் மீன்கடைகள், பழக்கடைகள் ஆகியவைகள் உள்ளன. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஊர்பொதுமக்கள், ஏலகிரிமலை கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28271

அரிச்சந்திரன் சிலை புதிதாக அமைக்கப்படுமா?

மற்றவை

வாலாஜாபேட்டை கருக்கல்மலை மயானத்தில் அதிக அளவில் இறந்தவர்கள் உடல்கள் புதைக்க, எரிக்கப்படுகின்றன. மயானத்தின் நுழைவு வாயிலில் உள்ள அரிச்சந்திரனை வழிபட்டு இறுதிச்சடங்குகள் செய்வது வழக்கம். பல வருடங்களாக இந்த அரிச்சந்திரன் சிலையின் கால்கள் உடைக்கப்பட்டு, தரையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் அரிச்சந்திரன் சிலைைய புதிதாக அமைப்பார்களா?-ஹரிகரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28270

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ராணிப்பேட்டையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், பஸ்களும் சோளிங்கர், திருத்தணி, அரக்கோணம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம், காஞ்சீபுரம், சென்னை போன்ற பல ஊர்களுக்கு செல்கின்றன. இந்த வழியே பல தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் தொழிற்சாலை வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரிக்கிறது. இந்த நுழைவு வாயிலின் இரு பகுதிகளிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick