இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜா பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ராணிப்பேட்டையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், பஸ்களும் சோளிங்கர், திருத்தணி, அரக்கோணம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம், காஞ்சீபுரம், சென்னை போன்ற பல ஊர்களுக்கு செல்கின்றன. இந்த வழியே பல தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் தொழிற்சாலை வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரிக்கிறது. இந்த நுழைவு வாயிலின் இரு பகுதிகளிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. வாலாஜா நகராட்சி நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து வாலாஜா பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற முன்வர வேண்டும்.
-முத்துக்குமார், வாலாஜா.