5 March 2023 11:43 AM GMT
#28387
மின் விளக்கு எரியுமா?
வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள காந்தி ரோட்டில் மின்கம்பங்களில் இரவில் மின்விளக்குகள் இல்லாததாலும், மின் விளக்குகள் எரியாதாலும் இருட்டில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆச்சத்துடன் செல்கின்றனர். மின் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை பழுது நீக்கி எரிய விட வேண்டும். ேமலும் மின்கம்பத்தில் வளா்ந்த ெகாடிகளை அகற்ற வேண்டும்.
-சுரேஷ், சென்னாவரம்.